google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி....15 (தொடர் சிந்தனை)

Friday, January 18, 2019

வெற்றியைத் தேடி....15 (தொடர் சிந்தனை)


வெற்றி அம்பானி போன்றவர்களுக்கு பிறவி அதிர்ஷ்டமாக அமையும்
ஆனால்... சினிமா துறையில்
ரஜினி, அஜித் போன்றவர்களின்
வெற்றி மட்டுமல்ல... நிறைய
நடிகர்கள், இயக்குனர்கள் எந்த சினிமா பின்னணியும் இன்றி வெற்றி அடைந்துள்ளார்கள்
அவர்களில் இங்கே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெற்றிக் கதையை பார்ப்போம்

ஒரு குறும் பட இயக்குனராக தன் வாழ்க்கையை துவங்கிய கார்த்திக் சுப்புராஜ்...
இன்று  உலகம்  போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட... படம் இயக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதில்...
இருக்கிறது அவரின் வெற்றியைத் தேடிய பயணம்

முடியாதது என்று இந்த உலகில் எதுவுமில்லை..முயற்சியும் பயிற்சியும் உடையவருக்கு💪💪

#வெற்றியைத் தேடி....(தொடரும் சிந்தனை)
இங்கே ....
https://parithimuthurasan.blogspot.com/2019/01/pettavimarsanam.html
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1