google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி-16 (தொடர் சிந்தனை)

Saturday, February 9, 2019

வெற்றியைத் தேடி-16 (தொடர் சிந்தனை)


நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் மிகவும் வறுமையான குடிகார தந்தைக்கு மகனாக பிறந்து குடிகாரனாக மாறினாலும் தனது மன விழிப்புணர்வால் இன்று 400 மில்லியன் டாலருக்கு அதிபதியானாலும் விடா முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற்ற உலக மக்களின் உள்ளம் கவர்ந்த சினிமா கதாநாயகன் ஜானி டெப்ப் (ஹீரோ-பைரேட்ஸ் ஆப் கரீபியன்)
இவரோ நமது நாட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாதுரை, கருணாநிதி.. போன்றவர்கள் சினிமா மூலம் மக்களை மயக்கியவர் அல்ல....
இன்றுள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால்,விஜய்.. போன்ற சினிமா நடிகர்கள் போல்
அல்லாமல் சினிமா மூலம் ஆட்சியை பிடிக்க நினைப்பவர் அல்ல....
தவறுகள் செய்வது மனித இயல்பு என்பதைவிட.....
குடும்பம், சமூக சூழ்நிலை அன்றி தன் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தாலும் அவைகளை தகர்த்தெறிந்து...
வெற்றியைத் தேடுங்கள்👏👏👏
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1