google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் காமெடி கலாட்டா

Saturday, February 7, 2015

ட்விட்டர் காமெடி கலாட்டா

இங்கே நீங்கள் கொஞ்சம் சிரிக்க நிறைய  காமெடி,நையாண்டி, நகைச்சுவை ட்விட்ட்கள்.........
இவைகள் சும்மா சிரிக்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை 


மோடுமுட்டி@gurussiva 
கடவுளே! நாட்டுமக்களை நீதான் காப்பாத்துனும்னு வேண்டிகிட்டு வெளிய வந்தா,செருப்ப காணோம் என் செருப்ப போட்டுக்கிட்டு காப்பாத்த கிளம்பிட்டாரு போல
Raw'jesh@Rocket_Rajesh 
கடைசியா தூக்கிட்டு போகப்போற அந்த நாலு பேராவது கழுவி ஊத்தாம இருக்கனும்ன்றதுக்காகவேனும் ஒடம்ப வெயிட் போடாம பாத்துக்கனும்.
பட்டாசு @pattaasu 
நானெல்லாம் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்துனேன். கோழி திருடுறேன்னு பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்ய.

சாப்ளின் பாரதி@chevazhagan1 
கொசுக்களே! கடித்துவிட்டுப்போங்கள் 
 காதோரம் வந்து ரகசியம் பேசாதீர்கள்!

சன்னியாசி @iam_moorthy 
சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும், சக்திமான் காப்பாத்துவாருனு நம்பி மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒன்னு தான்
சதீஷ்வரன் சத்யா @ITZzmeSatheesh 
கணவன் மனைவியை அடித்தால் பேப்பர்ல செய்தியா போடுறாங்க. மனைவி கணவனை அடித்தால் வார இதழ்ல ஜோக்கா போடுறாங்க.
அண்ணாமலை.@indirajithguru 
இந்த உலகில் கடினமென எதுவுமேயில்லை...
சைவ ஓட்டல்களில் சர்வர் வைத்துவிட்டு போகும் பதினெட்டு கிண்ணத்தில் சாம்பார் எதுவென கண்டுபிடிப்பதை தவிர..!
டேனியப்பா@minimeens 
அவன் - ஹலோ.!
அவள் - சொல்லுங்ணா.!
#உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை

            
                V.ஸ்ரீதர்@Tamil_Typist இங்கிலீஷ் problem
மோடுமுட்டி@gurussiva 
பெத்த கடமைக்கு கொள்ளி ஒண்ணுதான் வச்சிக்கிட்டு இருந்தோம், இப்ப அந்த வேலைய எடிசனும் அவங்க அண்ணாச்சி பாரடேவும் பாத்துகிறாங்க #மின்மயானம்
டீட்டோட்டலர்@vinodhkrs 
அஞ்சு ரூபா சில்லறை இல்ல. 
சாக்லேட் தரட்டுமா?
இல்ல காங்கிரஸ் உறுப்பினர் சீட்டு தரட்டுமா??!!
ஊருக்கேவில்லன் சிபிஐ@J54Joseph 

கணவனிடம் விட்டுக்கொடுத்து போகும் பெண் நன்றாக வாழுகிறாள் காதலினிடம் விட்டுக்கொடுத்து போகும் பெண் கெட்டுப்போகிறாள்...
clash of clan'கத்தி'@thunder__fb 
கதைக்கு கேஸ் போடலயா? 
#யோவ்...அவரு கதைய..அவரே காப்பியடிச்சா
 கேசு யாரு போடுவா?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1