google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...11 (தொடர் சிந்தனை)

Tuesday, January 1, 2019

வெற்றியைத் தேடி...11 (தொடர் சிந்தனை)

நாம் வெற்றி பெற என்றும் உடல் ஊனம் தடையில்லை. மனம் ஊனமே தடையாக இருக்கும்
கின்னஸ் சாதனை புத்தகத்தில் கண்பார்வை இல்லாத சிறந்த பாடகர் என்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளி மாணவர் கோகுல்ராஜ்


இந்த உலகில் எந்த உயிருக்கும் முடியாதது என்று எதுவுமில்லை....
முயற்சியே வெற்றி தரும்💪

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய பில்கேட்ஸ் அதை ஒரு வெற்றி நிறுவனமாக மாற்ற அவர் பின்பற்றிய 6 வழிமுறைகள் தெரியுமா. . .?

முயற்சி தோல்வி அடையலாம்
முயற்சி....தளர்ச்சி தான் அடையக்கூடாது

#வெற்றியைத் தேடி...(தொடரும் சிந்தனை)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1