google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி....13 (தொடர் சிந்தனை)

Saturday, December 29, 2018

வெற்றியைத் தேடி....13 (தொடர் சிந்தனை)


கடந்த காலங்களில் நாம் அடைந்த தோல்விகளை புதைத்து வைத்து, நிகழ்காலத்தில் முயற்சி என்ற நீர் பாய்த்தால் தான்....

 எதிர்காலத்தில் நாம் வெற்றிக் கனியை பறிக்க முடியும்.

 உலகில் வாழ்ந்த, வாழும் பல வெற்றியாளர்கள் தங்கள் கடந்த கால தோல்விகளை அனுபவமாக நெஞ்சில் புதைத்துவிட்டு....
நடிகர் ஜாக்கி சான் போன்று பலர் யாராலும் அசைக்க முடியாத வெற்றியை பெற்றுள்ளார்கள்

 
எளிதில் கிடைக்கும் வெற்றி எளிதில் மறைந்து போகும் என்பதை கஷ்டப்படும் போது நினைத்துக்கொள்வோம்.

விபத்தில்லாத பயணத்துக்கு சில சாலை விதிமுறைகள் இருப்பது போல வெற்றியை அடையவும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் வெற்றியாளர் நடிகர் ஜாக்கி சான் போன்று....

#வெற்றியைத் தேடி.... சிந்தனை தொடரும்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1