google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...6 (தொடர் சிந்தனை)

Sunday, December 16, 2018

வெற்றியைத் தேடி...6 (தொடர் சிந்தனை)


நமது வெற்றிப் பயணத்தில் முக்கியமானது நமது குறிக்கோள்

தங்க சுரங்கத்தை தோண்டும் போது நமது கவனம்  தங்க துகள்கள் மீது மட்டுமே இருக்க வேண்டும் தோன்டும்போது வெளியேறும் அசடு, கழிவுகளை பார்த்துக் கொண்டிருந்தால் நாம் தங்கம் அடைவதை இழக்க நேரிடும்.

தோல்வி அடையும் போதும் அந்த தோல்வியும் தனது வெற்றியின் படிக்கட்டு என்று நினைப்போரே
வாழ்வில் வெற்றிடைவார்

அதேபோல்....
வெற்றி பெற்ற மனிதர்கள் வாழ்வு நாட்காட்டியில் நாளை என்ற ஒன்றே இருக்காது.

அதேபோல்....

நீ இந்த சமுதாயத்தில் தனி ஒருவன் அல்ல...
நமது வெற்றிக்கு பலர் காரணமாக இருப்பார்கள்.
எனவே...
உறவினர்களோ ,நண்பர்களோ
யாராய் இருந்தாலும் அவர்களை நாம் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

அவர்களை நாம் உபயோகப் படுத்திக் கொள்வதில் தான் நமது வெற்றி பயணம் இடையூறுகள் இன்றி தொடரும்.

முடியாது என்றால் உன்னால் எதையுமே செய்ய முடியாது. முயற்சி செய்தால் உன்னால் முடியாதது எதுவுமே எதுவுமே கிடையாது.🙏🏻உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்



#வெற்றியைத் தேடி....(தொடரும்)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1