google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...5 (தொடர் சிந்தனை)

Sunday, December 9, 2018

வெற்றியைத் தேடி...5 (தொடர் சிந்தனை)


நமது வெற்றியைத் தேடிய பயணத்தில் இடையூறுகள் நிறைய வரும்...
அதில் தவிர்க்க முடியாதது நம்மை ஆளும் அரசாங்கம் முதன்மையானது என்பதை அறிவீர்களா...?

புகை(யிலை) பிடித்தல், மது அருந்துதல்,செக்ஸ் இணைய தளங்கள் பார்த்தல் இந்த மூன்றுமே வெற்றி பயணம் துவங்கும் 18 வயது இளைஞர்கள் வாழ்வில் சர்வசாதாரணமாக தடைகற்களாக நுழைய அரசாங்கமே காரணமாக இருக்கின்றன.

நமது நாட்டில் சினிமா கதாநாயகர்கள் புகை பிடித்தலை
ஒரு ஸ்டைல் போல் விளம்பரம் செயதார்கள். புகை பிடிக்கும் இளைஞர்கள் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட்டு தங்கள்
உடல்நலம் பேணமுடியுமா?


மதுக் கடைகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களை தள்ளாட வைக்கிறது.

இன்று நாட்டில் நடந்த 90% பாலியல் குற்றம் செய்த இளைஞர்கள் செக்ஸ் இணைய தளம் பார்த்தவர்கள் என்பதாவது இந்த அரசாங்கத்துக்கு தெரியுமா?

இந்த மூன்று தடை கற்களையும் தாண்டாத இளைஞர்கள் ஒருநாளும் தங்கள் வாழ்வில் முன்னேற முடியாது

#வெற்றியைத் தேடி...(தொடரும்)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1