google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...4 (தொடர் சிந்தனை)

Saturday, December 8, 2018

வெற்றியைத் தேடி...4 (தொடர் சிந்தனை)

வெற்றியைத் தேடிய நமது பயணத்தில் முக்கியமானது நாம் வாழும் சமுதாயத்தில், நாம் சந்திக்கும் மனிதர்களில் நமது செயல்பாடு எப்படிப்பட்டது என்பதே தீர்மானிக்கும்.

நாம் தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதும்  நமக்கு யாரேனும் சிறு உதவி செய்யும்போது நன்றி சொல்வதும் நம் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமையும்.

மன்னிப்பு கேட்பதும் நன்றி சொல்வதும் உதடுகளின் வெறும் வார்த்தைகளில் இல்லாமல்
இதயத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

இதை வார்த்தைகளில் சொல்வதை விட செயலில் காட்டினால் இன்னும் சிறப்பு.

நினைவில் கொள்ளுங்கள்...
"மன்னிச்சுக்குங்க"("SORRY" "நன்றி""THANKS") என்பவைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல.
அவைகள் நம் முன்னேற்றத்தின் இரண்டு படிக்கட்டுகள்.

#வெற்றியைத் தேடி...(தொடரும்)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1