google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சசிகலா Vs ஓபிஎஸ் Vs கவர்னர்-டுவிட்டர்கள் காமெடி கலாட்டா

Thursday, February 9, 2017

சசிகலா Vs ஓபிஎஸ் Vs கவர்னர்-டுவிட்டர்கள் காமெடி கலாட்டா


தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடக்கும் அரசியல் நாடகத்தில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள்
ஆட்சியை கைப்பற்ற சசிகலா கோஸ்டி ஒருபுறம் ஓ பன்னீர்செல்வம் இன்னொருபுறம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க..
தலைமறைவாக இருந்த ஆளுநரோ இன்று வந்து சேர்ந்தார்
தமிழக ஆட்சி...........
சசிகலாவுக்கா? OPS க்கா? இல்லையேல் ஆட்சி கலைக்கப்படுமா?

டுவிட்டரில் நகைச்சுவையும் நையாண்டியுமாக........
டெம்போலாம் வைச்சி கடத்திருக்கோம் ஆதரவு குடுங்கடா..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

################################################################


ஸ்டாலின் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்தார் கட்சிக்கு துரோகம் செய்தார் சசிகலா 
ராஜாஜி ஹால நீ வைகொவை பார்த்து சிரிச்சித தெரியாத

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


எவ்ளோ நாள..செருப்பு தைக்கிற.. . அட நான் MLA ங்க.. சின்னம்மா குருப்புகிட்ட இருந்து தப்பிச்சு மாறுவேசத்துல இருக்கேன்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%ஓபிஎஸ் to ஆளுநர்.. சட்டு புட்டுன்னு என்னைய CM ஆக்கிடுங்க..மோடிக்கிட்ட பேசி உங்களேயே நிரந்தர ஆளுநர் ஆக்கிடுறேன்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சசிகலா குடுத்த இண்டர்வியூவைப்பாத்தா அதுக்கு சமையலைத் தவிர வேற ஒண்ணும் தெரியாதுங்கிறது தெளிவாத் தெரியுது.10நிமிஷம் பேசவே பெப்பேங்குது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இந்த சதிக்கு தி மு க வே காரணம்---சசிகலா ஆட தெரியாதவ மேடை கோணல்னு சொன்னாலாம் அந்த கதயால இருக்கு...

#############################################################


OPS ஜாதகத்தில் இருக்கும் வலுவான கிரகம் # (உதய)சூரியன் சசிகலா ஜாதகத்தில் இருக்கும் வலுவான கிரகம் # சனி -அரசியல் ஜோதிடர் சிந்தனைவாதி😜😜😜

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம் - கமல்ஹாசன்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

யாராவது வெள்ளை சட்டை வேட்டில பளிச்சுன்னு போயஸ்கார்டன் பக்கம் போயிறாதீங்க, ஏதோ எம்.எல்.ஏன்னு பஸ்ல ஏத்தி பங்களாவுல அடைச்சிடுவாங்க

இவ்வாறு தமிழக அரசியல் காமெடி கூத்தாக இருக்க
OPS vs சசிகலா- மன்னார்குடி அரசியல் சூழ்ச்சி 🐒OPS இன்னும் சசிகலாவின் கைப்பாவைதான்! 🐒இதுவரை உலக அரசியலில் அரங்கேறாத நாடகம் இந்த எட்டப்ப நாடகத்தை 🐒எழுதியது பொறுக்கி சாமி 🐒இயக்குவது நடராஜன் 🐒நடிப்பது OPS 😀போகப் போக தெரியும்

# தமிழ்நாடே பாம்பிடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொள்ளாதே # ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துவதே அரசியல்நீதிOps உருவில் மோடி என உணர்ந்தோர் புத்திசாலி . நல்லாட்சி மலர மாணவர்கள் முன்வர வேண்டும்.. இனி ஒரு விதி செய்வோம் 💪 💪

கோவணம் கூட களவு போனது தெரியாமல் டாஸ்மாக் போதையில் மயங்கிக் கிடக்கும் தமிழா! # விழித்திடு

சின்னம்மா வேண்டா சித்தப்பா வேண்டா வளர்ப்பு மகன் வேண்டா வாரிசு வேண்டா மக்களிடம் விடுங்கள்

கொள்ளையர் கூடாரம் மாறுவதைவிட உண்மையான மக்கள் ஆட்சி மாற்றமே தேவை .

உங்கள் விருப்பம் என்ன....?
சசிகலா வேண்டுமா? OPS வேண்டுமா? தேர்தல் வேண்டுமா?
இங்கே வாக்களிக்கவும்..........
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1