google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: முதல்வராகும் சசிகலா-டுவிட்டர்கள் விமர்சனம்

Sunday, February 5, 2017

முதல்வராகும் சசிகலா-டுவிட்டர்கள் விமர்சனம்




இதுவரை நடந்த நாடகத்தின் உச்சகட்ட காட்சியாக இன்று (பிப்.5) அதிமுக MLAக்கள் ஒருமனதாக சசிகலாவை தமிழகத்தின் 12வது முதல்வராக  தேர்ந்தெடுத்த காட்சி அரங்கேறியது
இங்கே டுவிட்டர்களின்  நகைச்சுவை,நையாண்டி விமர்சனம்


மாட்டைக் காப்பாற்றிய நம்மால் மாநிலத்தை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் அடிமைகள் திராவிட முன்னேற்றக் கழகம்

நல்ல படம் டிவில பாத்திட்டிருக்கும் போது, கிளைமேக்ஸ்ல கரண்டு கட் ஆனா எப்புடியிருக்குமோ, அதேதான் தமிழக மக்களோட மனநிலை.

தமிழ்நாட்டை கக்கூசை கழுவதை போல் சுத்தமாக்குவேன்,கட்சி மேல் உள்ள கரைகளை பாத்திரம் விளக்குவதை போல் பளிச்சாக்குவேன் - சின்னம்மா


AIADMK வின் 75 நாள் படத்தின் Climax இன்று முடிந்துவிட்டது! சசிகலா முதல்வராக தேர்வு! படம் எத்தனை நாள் ஓடுதுனு பாா்போம்!.


பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின். குறள். புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.





சசிகலா முதலமைச்சராக தேர்வு.. வர்தா புயலின் சேதத்தை விட மிக கொடூரமான சேதம் ஏற்படும் என வானிலை அறிக்கை தகவல்.




தமிழகத்தின் 12வது முதல்வராக சசிகலா 9ம் தேதி பதவியேற்பு உன்கிட்ட பொறுப்ப கொடுத்தா நீ குடுத்துட்டு நிற்கிற


போகன் ஓலைச்சுவடி சசிகலா வுக்குத்தான் கிடைச்சிருக்கும்போல. நினைச்சா பொதுச்செயலாளர், நினைச்சா சிஎம் எல்லாம் ஆக முடியுது
 
மக்களுக்காகவே அதிமுக அரசு செயல்படும்: உறுதி. மக்கள்ன்னு சொன்னிங்களே மக்களுக்கா மேடம்


சின்னம்மா நவ்... இந்த முதல்வர் பதவிலாம் என்ன பெரிசா... நான் இருந்த ரேஞ்சுக்கு.....பிரதமராவே ஆயிருப்பேன்..

5,6 மாசமா அந்தம்மா தாண்டா ஆட்சி பண்ணிட்டு இருக்கு அப்பிரசண்டிகளா


அறிஞர் அண்ணா ஒரு தீர்க்கதரிசி, இதெல்லாம் தெரிந்து தான் அன்றே “ வேலைக்காரி” நாடகம் படைத்தார். வேலைக்காரி என்றாலே நாடகம் தானே?


சசிகலா தமிழக முதல்வராவதை நீங்கள் விரும்புகிறீர்களா...?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1