கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையாக திடிரென்று 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் அறிவித்தது டுவிட்டரில் நகைப்பும் நையான்டியுமாக...
Dr S RAMADOSS @drramadoss
Dr S RAMADOSS
ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவிப்பு: கண்டெய்னர், கண்டெய்னராக பதுக்கி வைத்தவர்களின் நிலை... இஞ்சி தின்ற குரங்கு!
இனிமே மோடி ஆட்சிக்கு வந்து என்னத்த கிழிச்சாருனு யாரும் கேட்க முடியாது !
அதான் பழைய 500 ,1000 ரூபா நோட்ட கிழி கிழினு கிழிக்க வச்சுட்டாரே
ராசிபலன்:
அனைத்து ராசிக்காரர்களுக்கும் 1000, 500 கடன் வாங்க இன்று உகந்த நாள்!
₹500,₹1000 நோட்டு— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 9, 2016
பணம் என்னடா பணம் பணம் ஹி...ஹி...₹10,₹20,₹50,₹100 சில்லறை தானடா நிரந்தரம் pic.twitter.com/G5RAghX5NU
மோடி என்னடா புதுசா சொல்றது.. நம்மூரு கண்டக்டர்லாம் பல வருசமாவே 1000,500 நோட்டு வச்சுருக்கவன செல்லாதுன்னு பஸ்ஸ விட்டு இறக்கிவிட்ருவானுங்க..
நம்ம வீட்டு குள்ளேயே நமக்கு
தெரியாம எவ்வளவு 1000/500₹
நோட்டு பதிங்கி இருந்திச்சுன்னு
இப்பதானே தெரியுது.
மனைவிய கேட்டா
பதில் ஹி ஹி ஹி ஈஈஈ!
500 ரூபாயும் 1000 ரூபாயும் செல்லாதுனு சொன்னா கருப்பு பணம் வெளிவரும்னு தெரியும் ஆனால் பேங் மேனஜர் லஞ்சம் வாங்கி ஏமாத்திட்டா என்ன பண்ணுவீங்க
After Rs 500 n Rs 1000 ban, Sirji comes out with his own currency
விஜய் ஆண்ட்டனி யின் பிச்சைக்காரன் பட டயலாக் கேட்டுத்தான் மோடி 500 ரூ ,1000 ரூ நோட்டை ஒழிக்க ஐடியா பண்ணாரா?ன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று இரவு முதல் செல்லாது!
அடேய் அம்மா வேற ஆஸ்பத்திரில இருக்கே டா .. ஐயோ அந்த குடோன் சாவி எங்கடா.. 



கட்டுக் காட்டாக பணநோட்டுகள் வச்சிருக்கிறவங்க கதறி அழுவதையும்— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 9, 2016
சில்லறை வச்சு இருக்கிறவங்க சிரிப்பதையும் இப்பத்தான் பார்க்கிறேன் pic.twitter.com/qWDu6TrQda
ரூ. 500,1000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பயப்பட தேவையில்லை - ஜனாதிபதி
/ பொதுமக்கள் எதுக்கு பயப்படனும் அவங்க கிட்ட தான் பணமே இல்லையே
கருப்பு பணத்தை ஒழிக்கனும்னு 1000,500 ரூபா நோட்ட தடை பண்ண சொன்னா
பதுக்கறக்கு வசதியா 2000 ரூபா நோட்ட கொண்டுவரானுக
நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது - செய்தி
இதெல்லாம் படத்துலதான் நடக்கும்ணு நெனச்சேன் நிஜத்துலயே நடத்திட்டாரே
#ModiRocks
அஸ்வத்தா
மன் சேரன் @jairamguttuvan
அஸ்வத்தா
மன் சேரன்
எந்தத் தாள் செல்லாமல் போனால் எனக்கென்ன?
நடவுக்கு நான் இன்று சால் ஓட்டினால்தான் நாளைக்கு எனக்கு செல்லுபடியாகும் உணவு
கருப்பு பணத்தை ஒழிக்க பழைய ₹500 ₹1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது....?— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 9, 2016
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |