இங்கே சாதி,மதம்,அரசியல்,சினிமா பகடி இல்லாமல் கொஞ்சம் சிரிக்க வைக்கும் சிந்தனைவாதியின் சிரிப்பு சிந்தனைகள்......
ரஷ்ஷியாவின் பிரபல தத்துப்பிள்ளை கரடி ஸ்டீபன் முன்னிலையில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்தனர்— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 3, 2016
# ஒ கரடி சிவபூஜையில் நுழைஞ்சிடாத! pic.twitter.com/QhP5L3gNge
தண்ணி பிடிச்சுத்டு வரலை ன்னா— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 3, 2016
மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ருவேனு மிரட்றாங்கப்பா
அதான் இப்படி pic.twitter.com/RRJC1W8d4b
தூங்காதே தம்பி தூங்காதே
சும்மா இருந்த இடத்தில் இருந்து தூங்காதே
நல்ல படுக்கை போட்டு தூங்கி எழுந்தால்
உடம்பு வலி இருக்காதே pic.twitter.com/XmFxPtwobE
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 3, 2016
(கல்யாண மண்டபத்தில்)— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 2, 2016
சார் செருப்பை எங்கபோடனும். . .?
என்ன முட்டாள்தனமான கேள்வி, கால்ல தான் போடனும்!
படித்ததில் 😄😃😄😃 pic.twitter.com/k0DjAMTt5g
அங்கேலம் போவத வெடி வெடிக்கிறாங்க. .... மேல பட்ரும். ..நீ பயந்துருவ.— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 29, 2016
படித்ததில் 😁😁😁😁😁😁 pic.twitter.com/SLrWFjyVTy
கோவையில் மயங்கிய காட்டு யானை பிரசவம் முடிந்து குட்டியுடன் காட்டுக்குள் சென்றது #மகிழ்ச்சி— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 27, 2016
அடுத்து யாருக்கும் பிரசவவலின்னா வாங்க இலவசம்தான் pic.twitter.com/lVNI07KlzK
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |