google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ராம்குமார் தற்கொலை-பேஸ்புக் டுவிட்டர்கள் கருத்து

Monday, September 19, 2016

ராம்குமார் தற்கொலை-பேஸ்புக் டுவிட்டர்கள் கருத்து


இங்கே கொடூரமான சுவாதியின் கொலை குற்றவாளி என  கைது செய்யப்பட  ராம்குமார் சிறைச்சாலையில் மரணம் அடைந்தது  கொலையா? தற்கொலையா? என்ற கருத்துக்கணிப்பும் facebook,twitter விமர்சனங்களும்....

மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz
நாளைக்கு ஜாமின் விசாரனை இருக்கும் போது இன்னைக்கு ராம்குமார் தற்கொலைனும் போது எனக்கு உடனே விசாரனை படம் நியாபகம் வருது. #Any_Same_Blood🤔

кαятнιк @karthiykj

ராம்குமார் தற்கொலை மூலம் தமிழக முக்கிய பிரச்சனையான காவிரி நீர் பிரச்சினை,அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் ஊழல் பிரச்சனை மறைக்கப்படும்😕😂 #அம்மாடா

Joe Selva@joe_selva1

கத்தி படத்துல விஜய் சொல்ற மாதிரி 17 ராணுவ வீரர்கள் நாட்டுக்காக இறந்துட்டாங்க அதை பத்தி சில நிமிட செய்தி ராம்குமார் தற்கொலை லைவ் போடுறாங்க

மதுரா@yuvapriyaraani1

சல்மான்கான் கேஸுல எப்படி மான் தற்கொலை செஞ்சுகிட்டதோ அதேபோல சுவாதி கெஸுல ராம்குமார் தற்கொலை பண்ணிகிட்டான்



Santhosh Kumar

ஒரு கொலை வழக்கு

தற்கொலை யாகி விட்டது!?



வெளிச்சம்™@prakashalto

போலீஸ்: லைன் மேன் வேலை தெரியும்ன்னு சொன்னாப்ல, அந்த வேலய கொடுத்தோம், கரண்ட் கம்பிய கடிசிட்டாப்ல. #ராம்குமார்

ᴵᶜᴷᵞ ⓐⓡⓤ@vickyaruhere

ஸ்வாதி மரணத்துக்கு ராம்குமார் காரணமோ இல்லயோ, ஆனால் ராம்குமாரின் மரணத்துக்கு ஸ்வாதி தான் காரணம் !😑😑 #RamkumarSuicide

Boopathi A

சுவாதி செத்ததுக்கு ராம்குமார் காரணமோ இல்லியோ, ராம்குமார் செத்ததுக்கு சுவாதிதான் காரணம்...@பாமரன்




கலை முருகன்

ராம்குமார் மரணம் தொடர்பாக நீதி விசாரணையை தொடங்கினார் நீதிபதி ~செய்தி

நீதி விசாரணைய தொடங்கினா மட்டும் நீதிய செங்குத்தா நிறுத்திர போறாங்க பாரு

vigneshvicky@vigneshvicky341

சுவாதி ராம்குமார் மரணத்தில் மர்மம் இருக்கிறது... இவ்வளவு ஏன் இந்த மர்மத்திலயும் எனக்கு மர்மம் இருக்கிறது..

Gowri Sankar Natarajan

பெரியார் ,காந்தில இருந்து சுவாதி ராம்குமார் வரைக்கும்...
செத்தவன் மண்ணோட மண்ணா போய்ட்டான்..
மிச்சம் இருக்கறவன் தான்
எச்சமா இருக்கற எல்லாத்தையும் அலசி ஆராஞ்சு பேசி பேசியே 

முடிஞ்சு போனதையே கிளறி கழுவி ஊத்திட்டு இருக்கான் !!! 



உங்கள் பார்வையில்.....

சிறையில் ராம்குமார் மரணம்......? 




நண்பர்களே! சாதி மத அரசியல் பேதமின்றி சமுக சிந்தனையுடன்  வாக்களித்து உண்மையை உலகுக்கு சொல்லுங்கள்.....நன்றி


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1