1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள்
இப்போ நடக்கும் இதே பிரச்சனை தமிழ்நாடு முதல்வர் காமராஜர் அன்றைய கர்னாடக முதல்வர் நிஜலிங்கப்பாவிடம் தண்ணீர் கேட்கிறார்
அவரும் இல்லை என்ற பதில் சொல்ல என்ன செய்வதென்று அறியாத காமராஜ் பிரதமர் நேருவிற்கு போன் செய்கிறார்.
நேரு கூறுகிறார் நான் பிரதமர் எல்லா மாநிலத்துக்கும் பொதுவானவன் என்பதால் என்னால் தலையிட முடியாது
ஆனால்
ஒரு வழி சொல்கிறேன் இப்போது கர்நாடகாவில் தொழிற்சாலை வளர்ந்து வருகிறது
அவர்களுக்கு மின்சாரம் தேவை நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தை கொடுத்து நீரை பெற்று கொள்ளுங்கள் என வழி சொல்கிறார்.
அதையே காமராஜும் அதைச் செய்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டுவருகிறார
இதனால் தமிழ்நாடு 25% விகித மின்சார பற்றுக்குறையை சந்திக்க நேரிடும் எனவே! கர்நாடகாவின் தண்ணீரை கொண்டே புது மின்சாரத் திட்டங்களை நிறைவேற்றுகிறார்.
அதைகொண்டு கர்நாடகாவுக்கு கொடுத்த மின்சாரத்தையும் உற்பத்தி செய்துவிடுகிறார்.
இன்றும் தமிழ்நாடு-கர்நாடகா இந்த தண்ணீர் பிரச்னையை இதுபோல் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து பெற்றுக் கொள்ளலாமே!!!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |