google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இரத்தக் காவேரி

Monday, September 12, 2016

இரத்தக் காவேரி


ஆயிரம் போராட்டங்கள் 
ஆனாலும் 
பெரிய நாட்டாம ஆனைக்கு 
கனத்த இதயத்துடன்
கன்னட பூமியிலிருந்து 
மனித இரத்தம் கலந்த
செந்நீராக வந்தாள் 

#காவேரி
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1