google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இது (குடி )மக்கள் வெற்றி-பேஸ்புக்,,டுவிட்டர்கள் காமெடி

Thursday, May 19, 2016

இது (குடி )மக்கள் வெற்றி-பேஸ்புக்,,டுவிட்டர்கள் காமெடி


இந்த #TNதேர்தல்2016-லில் முதல் கையெழுத்து பூர்ணமதுவிலக்கு என்ற திமுக-வுக்கும் படிப்படியாக மதுவிலக்கு என்ற அதிமுக-வுக்கும் நடந்த "குடி" உரிமை போராட்டம் ஆகும்

அதில் அதிமுக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது "குடி"மக்களே வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் நையாண்டியாக....

சிந்தனைவாதி-
குடி-
குடிக்கிறவன் குடியதானே  கெடுக்கனும் நம்ம குடியல கெடுத்துடுச்சு
# குடி கொடுத்தவரையே கெடுத்துவிட்டது தலீவா!

#அதிமுக கோகுல் @GokulTalks
திமுகவின் பெரிய ஆப்புக்கு காரணம். மது ஒழிப்பு தான் 😁😁😁 அதான் குடிமக்கள் , இலைக்கு குத்திட்டாங்க

சிந்தனைவாதி @parithitamil
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் உடன்பிறப்பே
#முதல்கையெழுத்த  இப்படி என் நோட்டுலயே போட வச்சுவிட்டிங்களே

வீரேஷ்வரன்-
ஆட்சிக்கு வந்த உடனே மதுவிலக்குன்னு சொன்ன எல்லோருமே அவுட்.
ஒரு தாய்க்குதான் தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று..

ansari masthan @ansari_masthan
திமுக மது விலக்கை கொண்டு வந்து விடுவார்களோ என்ற குடிமகன்களின் அச்சமும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.#மெஜாரிட்டி குடிகாரனுங்க தானே யா

ஆழ்வார்க்கடியான் @Green_Tamil
இதுக்குத்தாண்டா சொன்னது,மது விலக்கு பற்றி பேசாதீங்க. தமிழன் ஓட்டு போடமாட்டான்னு. படிப்படியான்னு பம்முனதுதான் ராஜதந்திரம்

சி.பி.செந்தில்குமார் @senthilcp
பால் உற்பத்தி ,கல்வி எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்த அரசு மது உற்பத்தி ,விற்பனையை மட்டும் தானே எடுத்தது எப்ப்டி ? #கோ 2

Marketsview @Marketsview
30% மக்களுக்கு மதுவிலக்கு வேண்டாமாம்.. 'குடிமக்கள்' ஓட்டு யாருக்கு? நியூஸ்-7 கருத்து கணிப்பு: சென்னை: மது விலக்கு




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1