அரசியல் சமூக அவலங்களை நக்கலும் விக்கலுமாக நையாண்டி செய்வதில் வல்லவர்களான நம் தமிழ் டுவிட்டர்கள்...
பல சமூக மாற்றங்களுக்கு சிறுதுளியாக இருப்பவர்கள்
சிந்தனைவாதி-
சில நாட்களில் நிர்வாகக் குழு கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்வோம்-அன்புமணி
# இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வரலைனா என்ன?
Solaiveeramani @solai_veeramani
புதுசு புதுசா #வீடியோ ரிலீஸ் பண்றாக ஆனால் தேர்தல் அறிக்கையிலே இதைப்பத்தி சொல்லவே இல்லையே!!
காளையன்-
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் # ஒருத்தன் செத்ததுமில்லாம,அவன் பாடி கூடக் கிடைக்காம போன மாதிரி இருக்கு.
சிந்தனைவாதி-
என்னது BJP போட்டியிட்ட 230 தொகுதிகளில்.....
டெபாசிட் காசு ஊஉஉஉஉஉஉஉஉவா?
சி.பி.செந்தில்குமார் @senthilcp
கன்யாகுமரி மாவட்டம் கடல் ஓரப்பகுதி என்பதால் எல்லோரும் சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுபவர் போல # அதிமுக வுக்கு மரண அடி
மருது-
நல்ல வேல இந்த இணையதள போராளிகளை நம்பி
இந்த மனுஷன் அரசியல்ல இறங்கல
இல்ல பொலப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும்
சிந்தனைவாதி-
சென்னை மக்களே!
உங்களுக்கு எல்லாம் ஈவு இரக்கம் இல்லையா?
வெள்ளம் வந்த போது ஓடி ஓடி ஸ்டிக்கர் ஒட்டுனத மறந்துட்டிங்களே!
!!! ★எமகாதகன்★ !!! @Aathithamilan
எம் ஜி ஆர் இல்லாமலேயே அதிமுக இந்த போடு போடுதே எம் ஜி ஆர் இருந்திருந்தா திமுக இருந்திருக்கும்னா நினைக்கறீங்க
ராதா இல்லா படம் சாதா-
"அடிமையாய் ஜெய்ப்பதைவிட வீரனாய் தோற்பதே மேல்"
#முதலமைச்சர் ஆவணும் முதலமைச்சர் ஆவணும் ன்னு
சொல்லிகிட்டேஇருப்பேன்
சிந்தனைவாதி-
புதுசா 1500 கோடியில அரம்பிச்சு
வெற்றிகரமாக கே ந கூ வினரை கூண்டோடு காலி செய்த கம்பெனி.,..
இப்ப சும்மாத்தான் இருக்கு
அனிதா ♡ @anithatalks
திமுக முடிஞ்சிருச்சு..
அதிமுகாவுக்கு விடிஞ்சிருச்சு...
சபரிசன் நமக்கு நாமே திட்டம் 'பணால்'
படிக்காதவன் @kobikashok
5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்! #என் பாட்டனும் என் தாத்தனும் என் தகப்பனும் கூட எனக்கு ஓட்டு போடவில்லையே!
சிந்தனைவாதி @PARITHITAMIL
பிரபல நடிகர்கள் நடிகைகள்
வரிசையில் நின்று வாக்களித்தனர்
#நாங்க மட்டும் என்ன
சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |