google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆட்சி யாருக்கு?-Exit Poll குழப்பம்

Tuesday, May 17, 2016

ஆட்சி யாருக்கு?-Exit Poll குழப்பம்


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll கருத்துக் கணிப்புகள்.... 

NewsNationTV 

அதிமுக -95 முதல் 99 இடங்களையும்  
திமுக-114 முதல் 118 இடங்களையும்  
மக்கள் நலக்கூட்டணி- 14, 
பா.ஜனதா- 4, இதர கட்சிகள்-9 இடங்களையும் கைப்பற்றும் 



India Today-Axis My India 

அதிமுக- 89 முதல் 101இடங்களையும் 
திமுக- 124 முதல் 140 இடங்களையும்  . பா.ஜனதா- 0-3 இடங்களையும் 
மற்ற கட்சிகள் 4 - 8 இடங்களையும் கைப்பற்றும்  


Times Now TV

அதிமுக- 139 இடங்களையும் 
திமுக- 78 இடங்களையும் 
 மற்ற கட்சிகள் 17 இடங்களையும்  கைப்பற்றும்  


மக்களே! தமிழக மக்களே!!
இவ்வாறு இருவேறு கணிப்பு முடிவுகளை வெளியிட்டு..,


 இந்த ஊடகங்களுக்கு  நம்மை குழப்புவதில் 
என்ன சந்தோசமோ...?

எதுவாக இருந்தாலும்.....



மே 19-ல் எல்லா குழப்பங்களுக்கும் முடிவு கிடைக்கும் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1