google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆஸ்கர் விருதும் டிவிட்டர்கள் காமெடியும்

Tuesday, March 1, 2016

ஆஸ்கர் விருதும் டிவிட்டர்கள் காமெடியும்


23 வருடங்கள் கடும் போராட்டத்திற்கு  பிறகு இப்போதுதான்  லியோனார்டோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது
இங்கே நம்ம டிவிட்டர்கள் நம்ம ஊர் நடிகர்கள் அரசியல்வாதிகளை இவரோடு ஒப்பிட்டு நடத்தும் காமெடி.....
சிந்தனைவாதி  @PARITHITAMIL
உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில்...
உலக மாசு பற்றி பேசியவர்ஒருவர் 
கடவுளை பற்றி பேசியவர்இன்னொருவர்



நாட்டுப்புறத்தான்  @naatupurathan
நடிப்புராட்சசி எங்கள் சின்னாத்தாவை சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்காத ஆஸ்கர் நிர்வாகத்தை வன்மையாக கண்டித்து அமர்கிறேன்

Austin Jus
ஆஸ்கார் அவார்ட் வாங்கிட்டு அவனே கவட்டைக்குள் கீழ வச்சி இருக்கான் ..

நம்ம ஆளு விஜை அவார்ட் வாங்கிட்டு பெருசா பீலா விடுரான்

Nathan AM  @Nathan7222
கருணாநிதி கண்டனம்:
"நமக்கு நாமமே" படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்காததற்கு .....களின் சதியே காரணம் என கருணாநிதி அறிக்கை.
என் தாகம்  @bijubons
அவ்வளவு பெரிய நடிகர் டீகாப்ரியோக்கே ஆஸ்கர் விருது கிடைக்க எவ்வளவு கஷ்டம்.
#இத பார்த்தாவது திருந்துங்க விருது,நடிப்பனு உங்க டல,டளபதிகள்

சிந்தனைவாதி  · 
விருதுகளை நீ தேடிப்போக கூடாது அவை உன்னை தேடி வரவேண்டும் 
# இந்த ஸ்டைலூக்காகவே இன்னும் நாலு ஆஸ்கர் கொடுக்கலாம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1