இன்றைய (26/2/16) நாளிதழ்களில் தேர்தல் விளம்பரங்களில் பல புதுமைகள் செய்து முன்னோடியாக விளங்கும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி.....
வெற்றி பெற்று பதவியேற்பது போன்று
"அன்புமணி ஆகிய நான்" என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில்
வெங்கட் @iVenpu
"அன்புமணி ஆகிய நான்......"
"அண்ணே, மைன்ட் வாய்ஸ்னு நினைச்சி
சத்தமா பேசிட்டு இருக்கீங்க "
இளநி @MrElani
அன்புமணி ஆகிய நான் வேளாண் புரட்சி செய்வேன்
எப்டி செய்வீங்க ?
ஹைவேஸ்லருக்க எல்லா மரத்தயும் வெட்டி போட்டுதான்
ஆலங்காட்டான் @alangatan
அன்புமணி ஆகிய நான்
மதுவை ஒழிப்பேன்
ஊழலை ஒழிப்பேன்
என்னாச்சு?
கொஞ்சநாளா இதையே திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்காரு
Seenu Ulaganayagan @this_s_seenu
அன்புமணி ஆகிய நான்
இது மாதிரி தான் அப்போ அப்போ காமெடி பண்ணிக்கிட்டு
உங்களை எப்போவும் சிரிக்க வச்சிக்கிட்டே இருப்பேன்
பெரியவா மணி @moodanmani
நமக்கே சிரிப்பு சிரிப்பா வருதே
எப்படி சிரிக்காமல் அன்புமணி யால் பேச முடிகிறது
Vijayabhaskaran Karunanithi
அன்புமணி என்கிற நான் !
த , ச்ச எழுந்து பல்ல விலகிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பு , அதுக்குள்ள பதவி பிரமாணம் எடுத்து பிரான வாங்காத
சுபாஷ் @su_boss2
எனக்குள் ஒருவன்ல ஒரு டேப்லட் போட்டு ஹீரோவாவே இருப்பான் சித்தார்த்.அந்தமாதிரி எதோ டேப்லட் சாப்பிட்டு சி.எம்மாவே வாழ்ந்துட்டு வர்றார் அன்புமணி
C Rajesh Raj
ஐய்யா அப்துல் கலாம் கனவுக் கானுங்கள் என்றார் , ஆனால் இவர் ரொம்பவும் கனவுக் கானுறார் இவர் தான் அடுத்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்று...,
தளபதி தூத்துக்குடி சி.கார்த்திக்
அன்புமணி ஆகிய நான் ...
செம கலாய் . அது என்னலே உன்னையே நீ கலாய்ச்சிட்டா நாங்க எதுக்குலே .
மக்களின்பதிவர்எழிலன் @drezhilan
அன்புமணி ஆகிய நான்..
★ plain நான்'னா? butter நான்'னா அண்ணே!
இது கேப்டன் style
சிந்தனைவாதி
@PARITHITAMIL
விஜயகாந்த்
ஆகிய
நான்......
இனிமேல் த்தூஎன்று
துப்ப மாட்டேன்
நாக்கை துருத்திக்கொண்டு
அடிக்க வர மாட்டேன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |