அடுத்த முதல்வர் யாருன்னு ஒரு மாடு கிட்ட கேட்டால்....அது அம்மான்னு தான் சொல்லும் என்று நடிகரும் அதிமுக விசுவாசியுமான ராமராஜன் சொன்னாலும் சொன்னார் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் நையாண்டியும் நகைச்சுவையாகவும் கலாய்த்து விட்டார்கள்
சிந்தனைவாதி @PARITHITAMIL
-அடுத்த முதல்வர் யாரு மாடே?
-அம்மா
-சரி செம்பரம்பாக்கம் ஏரிய திறந்து விட்டது யாரு?
-அம்மா
# என்ன ராமராஜன் அண்ணே?
HBD திமிர்பிடிச்சவன் @im_bahavathar19
மாடுகிட்ட போயி அடுத்த முதல்வர் யாரு கேட்டால் அம்மானு சொல்லும் _ராமராஜன்
# அமெரிக்க ஜனாதிபதி யாருனு கேட்டாலும் மாடு அதத்தான் சொல்லும் தலைவரே
கடல் ராசா @Sachinpiruthvi
ஒரு மாட்டிடம் அடுத்த முதல்வர் யாரென கேட்டா "அம்மா" என சொல்லும்-ராமராஜன் உலக மகா ஊழல் செஞ்ச முதல்வர் யார்னு கேட்டாலும்"அம்மா"னு தான் சொல்லும்
காக்கா முட்டை! ! @girikaalan
ஒரு மாடுக்கிட்ட முதல்வர் யாருனு கேட்டா அதுகூட அம்மா தான்னு சொல்லும்:ராமராஜன்
ஒரு நரிட்ட போய்,தேர்தல்ல அதிமுக நிலைமைனா அதுகூட ஊஊஊனு சொல்லும்
சேதுபதி @kombansethu
ராமராஜன் அவர்கள் கரடியிடம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என கேட்ட போது க்ளிக்கியது
இன்பா சங்கர் @InbaSankar
மாட்டிடம் அடுத்த முதல்வர் யாருன்னு கேட்டா அது அம்மான்னு சொல்லும் -ராமராஜன்
10 வருசம் முன்னாடி எல்லாம் மாடு அய்யான்னு கத்திருக்கும் போல
Prakash Ramaswami fb
ராமராஜன் சொன்னது சரிதான்.. அரபி மாடு கிட்ட கூட கேட்டேன்.. யாரு ஆட்சிக்கு வருவாங்கன்னு..? அதுவும் "அம்மா"ன்னுதான் சொல்லுது.
Vinoth Kumar fb
ஒரு மாட்டிடம் அடுத்த முதல்வர் யாருன்னு கேட்டா.. அது ”அம்மா”ன்னு சொல்லும் - ராமராஜன்
நாய அப்ப ஓட்டயும் மாட்டுகிட்டயே வாங்கிக்க... ஓடி போய்ரு
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....சிந்தனைவாதி @PARITHITAMIL

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |