திமுக,பாஜக,மநகூ...என்று தங்கள் உடன் கூட்டணிக்கு எதிர்பார்த்த எல்லோரையும் ஏமாற்றி விட்டு.....
தனி ஒருவனாக தேர்தலை சந்திக்க துணிந்து விட்டார் கேப்டன் விஜயகாந்த்
டிவிட்டரில்....
சிந்தனைவாதி @PARITHITAMIL
யாருடனும் கூட்டணி இல்லை -விஜயகாந்த்
#பழம் நழுவி பால்ல விழும்ன்னு பார்த்தா இப்படி பால்டாயில்ல விழுந்துருச்சே
PalaniKing⭐VJ⭐ @palanikannan04
அந்த ஆளு தண்ணிய போட்டாலும் கலாய்க்கிறீங்க,,
தனித்து போட்டியிட்டாலும் கலாய்க்கிறீங்க..
பாவம்டா கேப்டன்..
சி.பி.செந்தில்குமார் @senthilcp
2011 லும் சரி, 2016 லும் சரி கேப்டன் எடுக்கும் அரசியல் முடிவு ஜெ வுக்கே சாதகமாக அமைவதை கவனித்தீரா? # பணம்
⭐அபிசேக் மியாவ்⭐ @sheik_twitts
கேப்டன் தனிய நிக்கிறது யாருக்கு ஹேப்பியே இல்லையோ "அம்மா" ஹேப்பி அண்ணாச்சி
நாட்டுப்புறத்தான் @naatupurathan
தனித்து போட்டி- கேப்டன் அறிவிப்பு!
வாழ்த்துகள் மம்மி...
ப்ளான்படி வேலைய ஒருவழியா முடிச்சிட்டிங்க போல.
கிங்மேக்கர்..;-) @sss_offl
விஜயகாந்த் மைன்ட் வாய்ஸ்
9கிரகங்கள் உச்சம் பெற்றஒருவன்
கூட்டணிஇருந்தாலும் ஜெயிக்கலாம்
கூட்டணி இல்லாமலும் ஜெயிக்கலாம்
!!! ★எமகாதகன்★ !!! @Aathithamilan
தேமுதிக தனித்து
போட்டி-விஜயகாந்த்
#சரி தேமுதிக விற்கு
மூடுவிழா நடத்த
சனியன் தனியாத் தான்
வந்திருக்கு
கிங்குக்கு சங்கு தான்
பேஸ்புக்கில்......
வைரம் தி.வி.க
எல்லோரும் ஏமாந்துட்டிங்களா...!
R Selva Mahesh
திரு விஸ்கிகாந் அவர்களே உங்க்கிட்ட ஒரே கேள்வி கேட்கரேன் நீ cm ஆக 3 தகுதிகள் சொல்
தஞ்சை தேவா
வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
அரசியல் என்பது வியாபாரம் - அதில்
தேர்தல் என்பது வரவாகும் - வரும்
கூட்டணி என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
Kesaven Guptha
கேப்டன் எங்களுடன் கை கோர்ப்பார்னு சொன்ன கூட்டணி தலைவர்கள் யாரையாவது பார்த்தீங்க
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |