திடீரென்று சில் டுவிட்டர்கள் அரசியல்வாதியாக மாறி #ByeByeJaya#ByeByeDMK என்று tag அமைத்து அதிமுக,திமுக இரண்டு கட்சிகளையும் பகடி செய்தார்கள்
வெங்காயம் @cube_diamond
போட்டோ வழியாகவே தமிழகத்தின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த திறமையான ஆட்சி
#ByeByeJayaசுமார் மூஞ்சி குமாரு @Kumaru_
எப்போலாம் மனசு கஷ்டமா இருக்கோ அப்போலாம் இந்த போட்டோவ பார்த்தா குபீர்னு சிரிப்பு வந்துடும் 😂😂 #ByeByeJaya
பெரியவா மணி @moodanmani
சென்னை மூழ்கும் போது மீட்பு பணியில் ஈடுபடாமல் சாராய வியாபாரமே முக்கியம் என சாராயம் விற்ற மிடாசே
#ByeByeJaya
ஜெபா ஜி @jebz4
ஸ்டிக்கர் ஒட்டுவதில் புரட்சி
பச்சை குத்துவதில் புரட்சி
தீச்சட்டி எடுப்பதில் புரட்சி என மாபெறும் சாதனைகள் புரிந்த தங்கத்தாரகையே! #ByeByeJaya
மங்குனிபாண்டி @prabucmlalapet
ஆளுமா டோலுமா அடங்காத ஜெயாமா !!
ஆண்டது போதும் ஊட்டுக்கு ஓடுமா!!
#ByeByeJaya
кαятнιк @karthiykj
பச்சை குத்திய "பச்சையம்மா"
உங்களின் கடைசி தேர்தல் இதுதான் அம்மா"
கொடநாட்டில் தான் நிரந்தர ஓய்வு அம்மா
#byebyejaya
கவுண்டமணி @Writter_Naina
இன்றைய அக்னி நட்சத்திரம் பட காட்சி #ByeByeDMK
уα∂ιтα @Swtybhar
கள்ளசாரயத்தை காட்சி மக்களை கொன்ற மகா மட்டமான ஆட்சி இனி தேவை இல்லை !
#ByeByeDMK
Jayshri @Agizo_Jay
எனக்கு இதுதான் கடைசி தேர்தல - கருணா.
அதேயதான் நாங்களும் சொல்றோம் #ByeByeDMK
Venkatta @venkat1876
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் மீத்தேன் திட்டத்தை அது ஏதோ சாப்பிடும் தேன் என்று நினைத்து அனுமதி அளித்த கழக ஆட்சியே... #ByeByeDMK
kannan karuppusamy @kannan_barathh
கருணாநிதிக்கு கேப்டன் சொன்னது
#ByeByeDMK
தமிழ் விஜி तमिल विजी @tamvji
அண்ணக்காவடியா திரியுற திமுக இனி (வயசுக்கு) வந்தா என்ன வராட்டி என்ன. #ByeByeDMK
கவுண்டமணி @Writter_Naina
திமுகவுக்கு இதுபோல் ஒரு கூஜா ( வடிகால் ) உடனடி தேவை ! #ByeByeDMK https://t.co/9kpBAF8Z8P
குண்டுக் குழந்தை @gundugopal
ஒரு வெந்தது #ByeByeDMK ஒரு வேகாதது #ByeByeJaya
இதுங்க ரெண்டும் சேந்து நாட்ட திருத்திருமா போய் அப்புடி ஓரமா உக்காந்து பிச்ச எடுங்க போங்க
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |