திமுக,பாஜக என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் கப்பல் மநகூ வின் நால்வருடன் பயணிக்க துவங்கியது கரை சேருமா? கவிழ்ந்து போகுமா? என்ற நிலையில்.....
டுவிட்டர்கள் விக்கலும் நக்கலுமாக..,
சிந்தனைவாதி @PARITHITAMIL
மநகூ வில் கேப்டன் இணைந்தார்
#வந்துட்டான்டா என் தலைவன் இப்ப எறிங்கடா பார்க்கலாம்
கவுண்டமணி @Writter_Naina
மக்கள் நல கூட்டனி இனி கிடையாது , இன்று முதல்
கே.ந .கூ ( கேப்டன் நல கூட்டணி ) என்று அழைக்கபடும் - வைகோ
100% வியாபாரி @RiddleTiger
கலைஞர் டூ கேப்டன்.ஒரு நாள் நீ என் பதவிலஇருந்து பார் என் நாற்காலி ஒரு முள் படுக்கை என்பதவி ஒருமுள் கிரீடம்னு தெரியும்
சிந்தனைவாதி @PARITHITAMIL
மநகூட்டணி இனிமேல் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று அழைக்கப்படும்
கண்ணம்மா @Gamunu_keda
இன்னும் கட்சில பொட்டு பொடுசுக யாராவுது இருந்தா வரசொல்லுங்க . கபாலி மன்னிப்புகேக்க ச்ச கூட்டணி வெக்க வந்திருக்கார்
velmurugan @velm446
மூத்த தலைவர்களாக இருந்தாலும் தமது தலைமையை ஏற்றுள்ளனர் #விஜயகாந்த்
தலைமையா ஏற்றதே உன்ன அழிக்க தான் இதுகூட தெரியல
சிந்தனைவாதி @PARITHITAMIL
விஜயகாந்துக்கு 124 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளோம் - வைகோ
எமகாதகன்@athitamilan
தேமுதிக மந கூட்டணி
திமுகவிற்கு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது
-வைகோ
#தலைவரே
அப்போ மறைமுகமா
அதிமுகவை
ஆதரிக்கிறீங்கனு
சொல்லுங்க
அனிதா ♡ @anithatalks
கலைஞர் நவ் :செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயாட விஜயகாந்த்! வஞ்சகன் வைக்கோவுடா
இது பாண்டவர் கூட்டணி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |