இது தேர்தல் நேரம் அல்லவா...அதனால் டிவிட்டர்கள் போடும் குறுஞ்செய்திகள் டெங்கு கொசு மாதிரி....
அரசியல்வாதிகளுக்கு காய்ச்சல் வராத குறைதான் அரசியல்வாதிகளின் அடிமைகள் யாரும் இப்பதிவை படிக்காதவரை நல்லது......அவர்களுக்கு
சிந்தனைவாதி-
வாங்க மக்களே வாங்க வண்டி போயஸ்கார்டன் போகப் போகுது ஓடி வாங்க....
உளவாளி-
மக்கள் நல கூட்டணி பக்கம் போகலாம்.அம்மா கூட்டணிக்குக்கு கூப்பிட்டா உட்கார்ந்திருக்கிற சேர் மொதற்கொண்டும் தூக்கிட்டு ஓடிறுவானுங்க.நம்பமுடியாது
ஆல்தோட்டபூபதி-
மக்கள் நல கூட்டணி மீட்டிங்கெல்லாம் விஜய் டிவி சீரியல்கள் மாதிரி, எதுக்கு போடுறாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது
காக்காமுட்டை-
சட்டசபை தேர்தலில் பெரிய கட்சியுடன் தான் கூட்டணி:வாசன் #என்ன தான் இருந்தாலும், மக்கள் நல கூட்டணியை இப்படிலாம் கலாய்க்க கூடாது சார் :-))
இரண்டாம்துக்ளக் @2amtughluq
திமுக,அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி உருவாகியுள்ளது#ஜி.ராமகிருஷ்ணன்#அண்ணே தேர்தலுக்கு செலவுன்னுஒரு வார்த்தைவருமே அதற்கு மாற்றே இல்ல
ரம்யா - @praburemya_
சசிபெருமாள் பிணம் மாதிரி கிடைச்சா அதை தூக்கி கொண்டு போயி அடக்கம் பன்ன தான் மக்கள் நல கூட்டணி
Jain Koo Pee @JainKooPee
மக்கள் நல கூட்டணி.............
விந்தையான ஒரு கூட்டணி
ஜெயாவுக்கு மீண்டும் ஒரு வாய்பளிக்க
பெரியவா மணி @moodanmani
அதிமுக-திமுக உடன் மாறி மாறி கூட்டணி வைத்து காயடித்தப்பட்ட கட்சிகள் இப்போது மக்கள் நல கூட்டணி
valasai pukazenthi
@valasaipukazent
மக்கள் நல கூட்டணி ஆட்சியை பிடிக்கும் வைகோ விமான நிலையத்தில் பேட்டி -செய்தி
முதலில் விமானத்தை
பிடிங்க போய்ற போது..
மக்கள் நலக்கூட்டணி செல்ஃபி..
'இது ஊழலை ஒழிக்கும் செல்ஃபி
மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்ஃபி,
மதுவிலக்கு அமலாக்கும் செல்ஃபி,
தீண்டாமை ஒழிக்கும் செல்ஃபி,
கொள்கை அரசியல் முழங்கும் செல்ஃபி'...GR
ரியவmoodanmaniதிமுக-
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |