ஏன்டா...ஒரு கோபிகாவையே சமாளிக்க முடியாது இப்படி ஒரு கூட்டத்தையே கூட்டி வச்சிருக்கீங்களடா
-யோவ் மாமே...நீ தேசிங்குராஜா மாதிரி இருக்கே!
-நீயும்தான் புள்ளே அப்படியே ஜான்ஸிராணி மாரியே இருக்கே
சலூன் கடைக்காரர் wifi ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனால் இவன் ஏன் சலூனுக்கு வந்தான்ன்னுதான் தெரியல
பிஜேபி-யின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன-இலகணேசன்
# கதவை திறந்துட்டிங்களா? அப்ப காத்து வரும் கவலை படாதீங்க
யோவ்..அdப்ப பிளாக்ல சினிமா டிக்கெட் வித்தவன் இப்ப மந்திரியா இருக்கான் அதுதான் நாளை மந்திரியாக இப்ப வாழ்க போடுகிறான்க
என்ன நாடோ?
3 மாணவிகள் செத்தத மறந்துட்டான்க
வயல்வெளில குழாய் படதிக்கிறத கண்டுக்கல
சினிமாக்காரனுக்கு தெறிக்கிரான்க
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |