உணவு,குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வின்னை தொடும் விலையில் இருக்க.....
போன் போதைக்கு இளைய தலைமுறைகளை அடிமையாக்கும் மலிவு விலையாக ரூ251 செலுத்தி பதிவு செய்ய சொல்லும் #ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் தேவையா? கலாய்க்கும் டிவிட்டர்கள்
தமிழ் @Tamilvananp1
Hello டாஸ்மார்க்கா சார்
250க்கு போன் விக்கிறாங்ய
நம்ம கடையில குவார்ட்டர் ரேட் ஏதும் குறைக்கிற ஐடியா
அ(ட)ப்பாவி® @Pgp1Ramesh
-ஏம்பா அந்த #Freedom251 போன் ரெடியா?
-போன் ரெடிதா ஆனா மொத்த போனுக்கும்
ஸ்டிக்கர் ஒட்ட நாலுமாதம் ஆகும்
ஒன்னும் அவசரமில்ல தெளிவா ஒட்டி அனுப்பு
நுண்மதியோன் @Nunmathiyon
பெட்ரோல்,டீசல் விலையை 30 பைசா குறைச்சிட்டு
251 ரூவாய்க்கு ஸ்மார்ட் போன் ஏன் கொடுக்குறானு யோசிங்கடே
கண்டிப்பா வல்லரசாகிடலாம்
பாலகிருஷ்ணன் @sbk_offl
ஒரு மலிவு விலை போன் வாங்க நெனச்சது ஒரு குத்தமா?
எத்தன தடவை தான் அட்ரஸ் கேப்ப, இரக்கமில்லையா உனக்கு
கவி தா @kavitha129
ஆப்பிளை காப்பியடித்து சிக்கிய ரூ .251 ஸ்மார்ட் போன்!
#MakeInIndia or #FakeInIndia ?
இப்டியா இதிலயும் சொதப்பிவைப்பீங்க கோபால் ச்சே
மோடீஜீஈஈ
நாட்டுப்புறத்தான் @naatupurathan
ரூ251 ஸ்மார்ட் போன்,
மத்திய அமைச்சர் அறிமுகம் செய்தார்-செய்தி!
ஒருத்தர ஏமாத்தனுனா மொதல்ல அவங்களோட ஆசைகளை தூண்டனும்
Ramkumar Gopal-fb
தமிழ்நாட்ல எத்தன பிச்சகாரங்க இருக்காங்கனு கணக்கெடுத்தா அது அம்மா உணவகம்..,
இந்தியாவுல எத்தன பிச்சகாரங்க இருக்காங்கனு கணக்கெடுத்தா அது ப்ரீடம்251.
பெருந்துறை மச்சான்-fb
இப்படித்தான் பசுபதி நடிப்பில் ஒரு படம் வந்துச்சு
அதில மதுரைல இருக்கும் எல்லாருக்கும் 500 ரூபாய்க்கு செல் வித்துருவாரு..
ஆனா அதுக்குள்ள பாம் இருக்கும்...
கடைசில ஹீரோ விஜய் டவர வெடிக்க வச்சி மக்களை காப்பாத்துவாரு....
.
நைஸ் மூவி
Freedom 251....
Prakash Ramaswami-Fb
251 ரூபாய் ஸமார்ட் ஃபோனுக்கு.. 2510 ரூபாய் வரி போடாம இருந்தா சரி..!
சிந்தனைவாதி @PARITHITAMIL
ஆப்பிள் ஐகான்களை காப்பி அடித்ததால்
ஃப்ரீடம்251ஸ்மார்ட் போன் புக்கிங் நிறுத்தம்
# அய்யோ வடை போச்சே......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |