வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒரு திருப்பமாக....
திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி சமூக வலைதளங்களில் கிழி...கிழி என்று....
சிந்தனைவாதி
@PARITHITAMIL
ஆசாத்....இந்த இரெண்டுல ஒரு விரல தொடுங்க நாம ஜெயிப்போமா ..?னு
பார்ப்போம்
அலெர்ட் ஆறுமுகம் @6_mugam
திமுக-காங்.கூட்டணி உறுதியானது. ஆட்சியில் பங்கேற்பதுபின்னர் முடிவு-ஆசாத்.#குஷ்புவோ நக்மாவோ யாராவது துணை முதல்வரானா சரித்தான்.
Kanda Thangaraj-fb
காங்கிரஸ் ஒரு அனாதை பொனம் அதுக்கு கொள்ளி போட்டு இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிடலாம்னு திமுக நினைக்குது தட் மோமன்ட்
SANKAR ANANTH✌ @sankarananth81
திமுக- காங். கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவானது!
அதிமுக ரியாக்ஸன்-வெற்றி வெற்றி
ஸ்டாலின்பாஷ் @su_boss2
திமுக -காங் கூட்டணி -ஆசாத் அறிவிப்பு.#போன வருசம்தான கூடா நட்புன்னு சொன்ன?
அது போன வருசம் நான் சொல்லுறது இந்த வருசம்#கலைஞர் எனும் கைப்புள்ள
கார்த்திகைச்செல்வன் ராமச்சந்திரன்
திமுக- காங். கூட்டணி உறுதியானது!
#இதை கருணாநிதியின் சாணக்கியதனம், சாணி அள்ளுற தனம்னு சொல்லிட்டு பக்கம் பக்கமா எழுதுவாங்களே, அத நினைச்சா தான் கொஞ்சம் டரியலா ஆவுது!
பல்பு பாலா இந்தியா பிரைவட் லிமிடெட்
"திமுக-காங் கூட்டணி" என்று சொல்லிப்பார் உதடுகள் ஒட்டாது
"திமுக-குஷ்பு கூட்டணி" என்று சொல்லிப்பார் உதடுகள் கூட ஓட்டும்
Masana Bharathi
திமுக காங் கூட்டணி பேச்சு - செய்தி
# யே இங்க பாரு படித்துற பத்து சீட்டு 20 சீட்டுக்கெல்லாம் கூப்புடாத . சீட்டு ஹெவியா இருக்கணும்
இளவேனில் @_Hari_twits
திமுக காங்கிரஸ் கூட்டணி உருவானது
உனக்கும் இவனைவிட்டா ஆள் கிடைக்காது அவனுக்கும் உன்னைவிட்டா ஆள் கிடைக்காது
valasai pukazenthi @valasaipukazent
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
#ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள்ளபோய் ஒளிஞ்சானாம்.
லேடன்.. பி!!ன்லேடன்
@Ladentapesuriya
திமுக - காங்கிரஸ் கூட்டணி : குலாம் நபி ஆசாத் அறிவிப்பு!
# சனி பிணம் தனியா போகாது......
ஸ்வீட் எடு! கொண்டாடு!
தஞ்சை தேவா
ஓடிப்போன குஸ்புவ எப்டி புடிச்சார் பாரு தாத்தா
திமுக - காங்கிரஸ் கூட்டணி
#யாருகிட்ட
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |