வெற்றிமாறன் இயக்கத்தில் வந்துள்ள விசாரணை படத்தை டிவிட்டர்கள் ஆகா ஓகோ என்று பாராட்ட.....
உளவாளி @withkaran
படம் பார்த்து ரெண்டுநாள் ஆச்சு.ஆனா இன்னும் தினேஷ் கார்ல வரும்போது பாதி வழில இறங்கிருக்கலாமேன்னு தோணுது.அதான் படத்தின் வெற்றி #விசாரணை
புகழ் @mekalapugazh
மனித உரிமை ஆர்வலர்களைப் பற்றி கேலியாகப் பேசுபவர்கள் விசாரணை படம் பார்க்கவேண்டும்..#விசாரணை
Skycinemas @skycinemas
பாடல்கள் காமெடி ரொமேன்ஸ் இல்ல...
ஆனா படம் பாத்துட்டு வெளிய வரும்போது கனத்த இதயத்தோட தான் வருவோம்.... #விசாரணை
கவிஞர் படித்துறை® @iampadithurai
காவல்துறை அதிகாரிகளின் கண்ணியத்தை சிறிதளவும் கலங்கமில்லாமல் பதிவிடப்பட்டிருக்கும் திரைப்படம் அல்ல காவியம் #விசாரணை
கார்க்கிபவா @iamkarki
எவ்வளவு மோசமான சூழலில் வாழ்கிறோம் என்ற பயத்தையும், அதில் ஓரளவு பாதுகாப்பான கூட்டத்தில் வாழ்கிறோம் என்ற குற்றஉணர்வையும் தந்தது #விசாரணை
Rajinikanth @superstarrajini
விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்
Joe Selva @joe_selva1
சும்மாவே நம்ம நாட்டுல காவல்துறையை மதிக்க மாட்டாங்க இதுல விசாரணை படம் பார்த்தா அவ்வளவு தான் காவல்துறை எதார்த்தை காட்டிய படம் விசாரணை
மாடர்ன் தமிழன் @gowtwits
நம்ம வாழ்க்கையும் விசாரணை படம் தான். ஏன் அடி வாங்குறோம் எதுக்கு அடி வாங்குறோம்னே தெரியாது. ஆனாலும் அடிக்கும். பின்னி பெடலெடுக்கும்.
muthusiva @s_muthusiva
இவங்க சொல்ற விசாரணை விமர்சனம்லாம் பாத்தா படம் பாக்கற நமக்குமே கூட அடி விழும் போல:/
⭐அபிசேக் மியாவ்⭐ @sheik_twitts
எந்த ஒரு படத்தையும் திரும்ப இன்னொறு தடவ பாக்கனும்ன்னு தோணும் ஆனா விசாரணை படத்தை மட்டும் திரும்ப பாக்க கூடாது என்னா அடி...
சிந்தனைவாதி@PARITHITAMIL
போலீஸ்காரன் சகவாசம் ...
சாக்கடை வாசம்
#விசாரணை ஒரு வரிவிமர்சனம்
பரிதி.முத்துராசனின்.....
விசாரணை - சினிமா விமர்சனம்
https://shar.es/14jdE2
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |