Rengamani king-
இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்!
Pranavan-
தன்னுடைய கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென படங்களைத் தேர்ந்தெடுப்போர், மாதவனப் பார்த்து கற்றுக்கொண்டால் நல்லது. #இறுதிச்சுற்று
Vikanaraja-
நடிகர் கார்த்தியும் ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்த்து படக் குழுவினருக்கு தனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
Sivasubramani-
@ActorMadhavan நாலு வர்ஷத்துக்கு அப்புறம் தமிழ்ல நடிச்சாலும் செமையா பண்ணிக்கீற தலைவா.இறுதிச்சுற்று மாதிரி அப்பப்ப ஒரு படம் குடு.congrats!
வந்தியத்தேவன்-
சில பல நாடகத்தனமான காட்சிகளை தவிர்த்து பார்த்தால் இறுதிச்சுற்று அருமையான படம்....
ரெட்டைசுழி-
வடக்கில் சென்று கலக்கும் தமிழகத்தின் பெருமையான அடையாளமே @ActorMadhavan #இறுதிச்சுற்று செம..
உலக அளவில் புகழ் பெறுகிறது இறுதிச்சுற்று- மைக் டைசன் கருத்து
பரிதி.முத்துராசனின்....
இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |