மக்கள் குறை கேட்டு உடனுக்குடன் தீர்வும் செய்ய அதிமுக அரசு அதிரடியாக....
திறந்த செயல் திட்டம்....அம்மா அழைப்பு மையம்
டிவிட்டர்கள் பார்வையில்....
மருதாணி-
அம்மா அழைப்பு மையம்
போன் பண்ணும்போது ஹலோ சொல்லக்கூடாது
அம்மான்னு சொல்லணும்.....
இளையதோழன்-
# இதுல மாண்புமிகு அம்மாவ கம்ளெயின்ட் பன்ன எந்த பட்டன அமுக்கனும்...?
Saravanan ucfc-
அம்மாவ பற்றி கம்ளெயின்ட் பன்னா எந்த பட்டனும் ஒர்க்காகாது. கரண்ட் அடிச்சி நம்ம சாவுற மாதிரி செட் பன்னிருப்பானுங்க பாத்து நண்பா.
நான் யார் -
டாஸ்மாக்ல கூலிங் பீர் குடுக்கலனா 1100 க்கு போன் பண்ணிட வேண்டியதுதான்
Elankovan R -
அம்மா கால்சென்டருக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் அழைப்பு..!
ஜப்பான் ஜாக்கிசான் ..அமெரிக்கா ஒபாமா ...கலர் கலரா ரீல்..
தரலோகலு லேஜி-
110 உடன் '0' சேர்த்தால் 1100- 'அம்மா அழைப்பு மைய' சேவையை கலாய்த்த ஸ்டாலின்
#செய்யறதுக்கு வக்கில்லனாலும் கிண்டலுக்கு மட்டும் குறைவில்ல!
உடன்பிறப்பே-
குறைகளை கேட்க அம்மா அழைப்பு மையமாம்!குறைகளே இல்லாத ஊர்னு நீங்கதானயா ஜெயா நியுஸ்ல சொன்னீங்க,பின்ன எதுக்குயா இது ?
என் தாகம்-
மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய அம்மா அழைப்பு மையம் திட்டம்
#ஸ்டிக்கர் அரசே ஒரு குறையும் இல்லை
மகிழ்ச்சியாக மது அருந்திகிட்டு இருக்கிறோம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |