இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் வழக்கம் போல் இரு வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது அவருக்கென்று உள்ள ஓர் அறிவுஜீவி டெம்ளெட்வுடன் மனித வலிகளை சோகம் கலந்த நகைச்சுவையுடன் சொல்லும் பாணி அறிந்தவர்களுக்கு இப்படம் ஒரு கலாச்சார பொக்கிஷம்
தாரை தப்பட்டை படத்தில் பாலா தஞ்சாவூர் நாட்டுப்புற கரகாட்ட கலைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கை களத்தில் மனித மனத்தின் ஆழமான வேர்களையும் உணர்வுகளையும் தொட்டுள்ளார் என்கிறது filmdhamaka.in
தாரை தப்பட்டை படத்தின் உச்சகட்ட இரத்தமயமான காட்சி அவரது மற்ற அனைத்து படங்களை நினைவூட்டுகிறது கிளைமாக்ஸ் காட்சிகள் என்றால் பாலா படங்களில் இப்படித்தான் இருக்க வேண்டுமா...? என்று எண்ணத் தோன்றுகிறது.........filmibeat.com
கஷ்டம்,உணர்சிகள்,கொடூரங்கள்,அவலங்ள்,திகிலூட்டும் கிளைமாக்ஸ் என்று தாரை தப்பட்டையில் இயக்குனர் பாலா மீண்டும் உற்சாகமாக வந்துள்ளார் என்கிறது......tollytrendz.in
அதேநேரம்,,,,,,,,,,,
சைகோ மாதிரி எடுக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துருக்கிறார் பாலா .சாரி பாலா ..வேற ட்ரை பண்ணுங்க என்று நெத்தியடி அடிக்கிறது cinemapettai.com
பரிதி.முத்துராசனின்..........
தாரை தப்பட்டை -சினிமா விமர்சனமும்
படம் எப்படியிருக்கு...? கருத்துக்கணிப்பும்
http://parithimuthurasan.blogspot.in/2016/01/tharaithappattai-vimarsanam.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |