சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்துள்ள ரஜினிமுருகன் திரைப்படம் பற்றி சமுக வளைதலமான ட்விட்டரில் வழக்கம்போல் நகைச்சுவை நையாண்டியாக.........
நானும் ரெளடி தான்...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரிட்டன்ஸ் ரஜினி முருகன் செம மரண தெறிக்க ஹிட் படம்..
குறும்பு விவேக் ©
@kurumbuvivek
ரஜினி முருகன் சூப்பர்ன்னு சொல்றவங்க எல்லாருமே அஜீத் ஃபேன்ஸா இருக்காங்களே.. எப்பலேர்ந்து இது.. இவனையும் சிம்பு ரேஞ்சுக்கு ஆக்கிடுவீங்க தான
சைதை தமிழரசன்
@kolaveriboy
ரஜினி முருகன் மட்டும் மொக்கைன்னு சொன்னா நம்ப மாட்டாங்க. கூடவே கெத்து சுமார் தாரைதப்பட்டை சூப்பர்னு அடிச்சி விடணும்..
கூட்டாஞ் சோறு
@Writter_Naina
தாரை தப்பட்டை - சிலருக்கு மட்டும்
ரஜினி முருகன் - அனைவருக்கும்
கெத்து - வெத்து
கதகளி - இழுத்துட்டு கிடக்கும் அணில் கூட்டத்துக்கு
Joe Selva
@joe_selva1
ரஜினி முருகன் படம் சிவாகாக ஒடுதோ இல்லையோ கீர்த்தி சுரேஷ்காக கண்டிப்பாக ஹிட் கீர்த்தி செம அழகு கண்டிப்பாக பசங்க போய் படம் பாருங்க
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
ரஜினி முருகன் பொட்டி வர்ல.கேரளாவில். அடுத்த ரஜினி ஆவார்னு பார்த்தா அடுத்த விஜய் ஆகிட்டாரே?
நோபிட்டா
@iRaVuSu
நல்லா சினிமா தெரிஞ்சவனுங்க இன்னிக்கி "தாரை தப்பட்டை" படத்துக்கு தான் போவாங்க ; அற வேக்காடுங்க தான் "ரஜினி முருகன்" படத்துக்கு போவும்
Rajini Praveen
@TrendsRajini
கதகளி நடனத்துடனும், தாரை
தப்பட்டை-யுடனம் கெத்து-ஆக
இறங்கும் 'ரஜினி முருகன்'
ரஜினி முருகன்-சினிமா விமர்சனம்
#RajiniMurugan #Sivakarthikeyan #ரஜினிமுருகன் https://t.co/k3PqE6ozMn pic.twitter.com/RFGmpHHDrw
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 14, 2016
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |