உதயநிதி நடித்து வெளிவந்துள்ள சினிமா கெத்து.....சமுகவளைதளமான ட்விட்டரில் காமெடியாக விமர்சிக்கப்படுகிறது இதற்கு முழு காரணமாக ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக பேசிய கெத்து கதாநாயகி எமியும் காரணமாக இருக்கலாம்
கவிஞன் மோக்கியா
ஆக்சன் படமா?
காமெடி படமா?
சென்டிமென்ட் படமா?
திரில்லர் படமா?
இதுல எதுன்னு கண்டுபிடிக்கிறதுக்கு உள்ள
படமே முடுஞ்சுடுச்சு #கெத்து
Joe Selva
தாரை தப்பட்டை ,கெத்து படத்தை எல்லாம் தடை பன்னுங்க உச்ச நீதிமன்றமே இரண்டு பேரும் நடிக்கிறேன் பேர்ல கொல்றாங்க முடியல
BP பேஷண்ட்டேய்ய்ய் ツ
@_thara__
இப்படத்தில் மனிதர்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை...
துன்புறுத்தப்பட்டது படத்துக்குப்போன ஆடியன்ஸ் தான்
#கெத்து
Rofl election 2016
@roflmaxx
-நீ சொன்னேன்னு கெட்டப்லாம் மாத்திருக்கேன்டா. . .
-என்னனே ஆம்பள சேவல் மாதிரி நல்லா விரிச்சு நடங்கண்ணே #கெத்து
குட்டி டாக்டர்♥
@_preethamurugan
தூக்கத்துல இருக்குற பிள்ளைக்கு க்ளஸ் எடுக்குற மாதிரி எப்படா படம் முடியும் இருந்திச்சு #கெத்து
அதாரு Naveen
@mechnaveen1206
நம்பி வாங்க சந்தோசமா போவீங்க #ரஜினிமுருகன்
நம்பி வாங்க கதறிட்டே போவீங்க #கெத்து
AJITH R Rajesh
@ahsuna007
கையில் நிதி இருந்தால் எந்த உதயநிதியும் அரிதாரம் பூசி நாயகன் ஆகலாம் #கெத்து
ரஜிவ் பாய்☚☠ⓇⒶⒿⒺⒺⓋ☠☛
@rajeev_s1
ஏர்ல பூட்டுன எருமகெடாவும், பசுமாடும் மாதிரியே இருக்கு..
உதயநிதியும், எமிஜாக்சனும்.
பொருந்தாத #கெத்து...
இன்னும் நிறைய இதுபோன்ற பகடி ட்விட்கள் இங்கே தவிர்க்கப்பட்டு உள்ளன
உண்மையில் கெத்து-படம் எப்படியிருக்கு...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |