மனம் கஷ்டப்படும் போதெல்லாம் என்னுடைய பிளாக் எனக்கு உற்றநன்பனாக ஆறுதல் தரும்
மனக்கஷ்டங்கள் விலகி ஓடும்
நீங்களும் வாங்க.....கொஞ்சம் சிரிக்கலாம்
வடைக்கு ஆசைப்பட்டு மண்டை உடைய கூடாதுல்ல எதையும் சிந்தித்து செயல்பட்டால்ஆபத்து இல்லை
ஹா....ஹா ...பொண்டாட்டி சொன்னா கேட்கனும்இல்லன்னா இப்படித்தான்
வெங்காயம் விற்கிற விலையில.....
வெங்காயத்தை கடவுளாக்கிட்டாங்க
#வெங்காய பிள்ளையார்
சந்தானம் ஜீவி பிரகாஷ்...விலைய உயர்ந்த கார்கள் வெள்ளத்தில் சேதாரம்
யோகாதான் பயப்படாதீங்க........மக்களே
யோகாதான் பயப்படாதீங்க........மக்களே
அண்ணே உங்ககிட்ட பேசுன்னா துப்பு மாட்டிங்களே?
-நீ எங்க அம்மா உங்க அம்மா பத்தி கூட பேசக் கூடாது ....ஆங் pic.twitter.com/u3HAtDkKWK
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 4, 2016
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |