புதிய தலைமுறை டிவியின் 'அக்னிப் பரீட்சை' நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டி......
அவரது பதவிக்கே வேட்டு வைத்துவிட்டது
சமீபத்தில் பத்திரிகையாளர் நடராஜ் தந்தி டிவியில் அளித்த பேட்டியால் தவறுதலாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி நட்ராஜ்தான் என்று நினைத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார் அது தெரிந்தும்
நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டியோ....
அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரா?
அல்லது காலை வாரி விடும் செயலாளரா.....? என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது
சிந்தனைவாதி
@PARITHITAMIL
தமிழக வெள்ள பாதிப்புக்காக அதிமுக ஆடம்பரத்தை குறைக்காது -நாஞ்சில் சம்பத்
# இவரு அதிமுகவை அழிக்க வைகோ அனுப்புன ஸிலிப்பர்செல்லா இருப்பாரோ?
எனக்குள் ஒருவன்.! @NamVoice
எனக்குள் ஒருவன்.!
எறும்புகள் சாகும்ன்றதுக்காக யானைகள் நடக்காம இருக்க முடியுமா.? - நாஞ்சில் சம்பத் # திஸ் மொமண்ட்.
நாஞ்சில் சம்பத் :நான் பாட்டுக்கு சிவனேனு போயிட்டு இருந்தேன் பேட்டி கொடு பேட்டி கொடுனு என் போட்டிய எடுத்துட்டீங்கலேடா
ஊருக்கே வில்லன்
@OorukkeVillan
தமிழகவெள்ள பாதிப்புகாக அதிமுக ஆடம்பரைத்தை குறைக்காது - நாஞ்சில் சம்பத்#மக்கள் பணம்தானே உங்கள் இஸ்டம்போல செயல் படுங்கள்.....
யுகராஜேஸ்®
@yugarajesh2
நாஞ்சில் சம்பத் பேட்டியை டிவியில் காணும் போதெல்லாம்... 'என்ன கையப்புடிச்சு இழுத்தியா..? வடிவேல் வசனம் தான் நிழலாடி செல்கிறது
சிந்தனைவாதி
@PARITHITAMIL
அம்மா...என் வாய் அசைவுக்கு வேறு யாரோ டப்பிங் உட்டுட்டாங்கம்மா
அமலா செல்வா-
அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம்.
# எல்லா புகழும் தந்தி, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கே!!!!-
Oneindia Tamil
சொந்த கட்சிக்கு எதிரா இப்படியா பேசுவது..? சொந்த காசில் சூனியம் வைத்த நாஞ்சில் சம்பத்!
Dr S RAMADOSS
@drramadoss
அதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம்: அம்மாவை புகழ்ந்தால் பரவாயில்லை... புகழ்வது போல இகழ்ந்தால் விடுவார்களா?
கந்தா ♡ @kandaknd
கந்தா ♡
எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்குமா- நாஞ்சில் சம்பத்
கெத்து தல மம்மியவே யானைனு சொல்லிட்டியே செம
J Anbazhagan
ADMK கொ.ப.ச பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிப்பு.
சம்பத் : இத்தனை நாள் இதை அம்மா சொல்லட்டும்னு காத்திருந்தேன்.
சம்பத் : இத்தனை நாள் இதை அம்மா சொல்லட்டும்னு காத்திருந்தேன்.
நாகசோதி நாகமணி
@nagajothin
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |