google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பசங்க 2-ட்விட்டர்கள் விமர்சனம்

Tuesday, December 29, 2015

பசங்க 2-ட்விட்டர்கள் விமர்சனம்


பசங்க -2 திரைப்படத்திற்கு ட்விட்டரில் ஒருமித்த கருத்தாக அனைவரும் பாராட்டுவது வரவேற்க்கதக்கது

மெத்த வீட்டான்-
பள்ளிக்கூடத்திற்குள் படம் பார்த்தேன்..தியேட்டர் முழுக்க குழந்தைகள்...!
#பசங்க 2

குண்டு குழந்தை-
பசங்க 2 என்னதான் சிபியார்  மொக்க ஜோக்ஸ் மாதிரி நெறைய படத்துல இருந்தால அங்க அங்க சில நல்ல வசனங்கள் கை தட்டாம இருக்க முடியல  ஃபீல் குட் மூவி

Thamila-
பசங்க 2 அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஹைக்கு கவிதை!

Plus tamil-
அனைத்து பள்ளிகளிலும் பசங்க-2 படத்தை திரையிட வேண்டும். சிவகுமார்

கெத்தான குந்தன்-
பசங்க 2 படம் பாக்க தவறினா உங்க வாழ்க்கை ல ஏதோ இழந்துட்டிங்கன்னு அர்த்தம்

Seenu ramasamy-
நண்பர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய  பசங்க-2 மக்கள் வரவேற்பு தரும் செய்தியால் மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள் பாண்டி
பரிதி.முத்துராசனின்.......
பசங்க 2 - சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2015/12/pasanga-2.html?m=1


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1