திமுக தலைவர் கருணாநிதி மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தனது 93 வயதையும் பொறுப்படுத்தாமல் நீதிமன்றத்தில் ஆஜராக.....
டிவிட்டர்,பேஶ்புக்..சமூக வலைதளங்கள் நையாண்டியும் நகைச்சுவையாகவும்......
அவதூறு வழக்கில் நீதி வெல்லும் #கருணாநிதி பேட்டி
Tharumaru arul-
இப்படி சொல்லிசொல்லியே நீதி செத்து போச்சு தலைவா..
மகிழ்வரசு the patriot-
அவதூறு வழக்குக்கென ஏதும் #Guinness award reward இல்லியா என்ன?
இன்றைய தேதி வரை 219 அவதூறு வழக்குகள்
அறந்தை மணி-
அரசு தொடுத்த அவதூறு வழக்கில் ஆஜராக நானே நீதிமன்றம் வருகிறேன் - கலைஞர்
#வயசானாலும் இந்த ஸ்டைலுக்கும்,திமிருக்கும் இந்த நாடே அடிமைதான் தலைவா
அவதூறு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வருகிறேன்:கருணாநிதி அறிக்கை.
Nathan dilip-
இவரு வேற. யாரவது ஒரு பாராட்டு விழாவை நடத்தி தான் தொலையுங்களேன்....
Anananth kannan-
தேர்தலை முன்னிட்டு இப்படியும் ஒரு நாடகம் : அவதூறு வழக்கில் கருணாநிதி கோர்ட்டில் ஆஜர்
புகழ்-
அவதூறு வழக்கையே தனக்கு ஆயுதமா பயன்படுத்துற ஓரே அரசியல்
தலைவர் #கலைஞர் தான் 🙏🙏👏👏
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....டிவிட்டர்,பேஶ்புக்..சமூக வலைதளங்கள் நையாண்டியும் நகைச்சுவையாகவும்......
அவதூறு வழக்கில் நீதி வெல்லும் #கருணாநிதி பேட்டி
Tharumaru arul-
இப்படி சொல்லிசொல்லியே நீதி செத்து போச்சு தலைவா..
மகிழ்வரசு the patriot-
அவதூறு வழக்குக்கென ஏதும் #Guinness award reward இல்லியா என்ன?
இன்றைய தேதி வரை 219 அவதூறு வழக்குகள்
அறந்தை மணி-
அரசு தொடுத்த அவதூறு வழக்கில் ஆஜராக நானே நீதிமன்றம் வருகிறேன் - கலைஞர்
#வயசானாலும் இந்த ஸ்டைலுக்கும்,திமிருக்கும் இந்த நாடே அடிமைதான் தலைவா
அவதூறு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வருகிறேன்:கருணாநிதி அறிக்கை.
Nathan dilip-
இவரு வேற. யாரவது ஒரு பாராட்டு விழாவை நடத்தி தான் தொலையுங்களேன்....
Anananth kannan-
தேர்தலை முன்னிட்டு இப்படியும் ஒரு நாடகம் : அவதூறு வழக்கில் கருணாநிதி கோர்ட்டில் ஆஜர்
புகழ்-
அவதூறு வழக்கையே தனக்கு ஆயுதமா பயன்படுத்துற ஓரே அரசியல்
தலைவர் #கலைஞர் தான் 🙏🙏👏👏
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |