தனுஷ் நடித்துள்ள தங்கமகன் திரைப்படம் ட்விட்டர்கள் பார்வையில் இரு வேறு விமர்சனங்களாள் தள்ளாடுகிறது
சன் பிரேம்குமார்-
வேலை தேடி அலைஞ்சது பிரிஞ்சுபோன காதலி காரணமேயில்லாம விலகிட்டோம்னு சொன்னது, சில காட்சிகள் என் அனுபவமென்றதாலோ என்னமோ தங்கமகன் பெர்ஸ்ட் பார்ட்
Gokul V -
இந்த ஃபைலு தொலைஞ்சதுக்கு இவ்ளோ வருத்தமாக்கீறாங்களே, படத்தோட ப்ளாட்டு தொலைஞ்சிருச்சே, அதை கவனிச்சாங்களா? #தங்கமகன்
போதை குரு -
செய்தி: சன் டி.வி தங்கமகன் சாட்டிலைட் ரைட்ஸ் ஐ வாங்கியது.....
குறிப்பு:சனிக்கிழம சீரியலோட சீரியலா போட்டு உட்ருங்க ...TRP ரேட் எகிரும்.....
அரவ்-
லிங்கா மாதிரி ஒரு படத்துல ரஜினிய நடிக்க வச்ச கே.எஸ்.ரவிக்குமார தங்கமகன் மாதிரி ஒரு படத்துல நடிக்க வச்சு தனுஷ் பழி வாங்கிட்டாரு #ராஜதந்திரம்
ராஜ்மோகன்-
குறும்படங்களை பெரும்படங்களாக எடுக்கும் காலத்தில்
1000எபிசோட்களா எடுக்கவேண்டிய சீரியலை 2மணிநேர படமா எடுத்த தங்கமகன் இயக்குனருக்கு வாழ்த்துகள்
Kandan-
மறக்கமுடியாதநாள் எங்கஅம்மாஅழுது பாத்தநாள்
தெய்வமகள் சீரியல் பார்த்துகூட அழதவங்க தங்கமகன் சீரியல பார்த்து அழுதுட்டாங்க
Arun caddy-
#தங்கமகன் பாத்து நான் தெரிஞ்சிகிட்ட விஷயம் !
#ஏமி மாதிரி மார்டன் பொண்ண கல்யானம் பண்ணிகிட்டா புருசன திருப்பி அடிபாங்க
தங்கமகன்-சினிமா விமர்சனம்
சந்தன ஓடையில் கலந்த சாக்கடை போல் குடும்ப கதையில் கலந்த கொஞ்சல்கள் என்னமோ போங்கடா...என்று படம் பார்த்தவர்களை சலித்துக் கொள்ள வைக்கிறான் தனுஷின் தங்கமகன் மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |