எத்தனையோ விருதுகள் பார்த்து இருப்பிங்க
இந்த அஜால் குஜால் விருது பார்த்திருக்கீங்களா......?
சமுக வலைத்தளமான பேஸ்புக்கில் வளம் வரும்
இந்த நகைச்சுவை நையான்டிப் பதிவை ரசியுங்கள்........
சிறந்தபாடகர்-சிம்பு
சிறந்த நீதிபதி-குமாரசாமி
சிறந்த இசையமைப்பாளர்-அனிரூத்
சிறந்த நடிகர்-மு.க.ஸ்டாலின் (படம் -நமக்கு நாமே)
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்-விஜயகாந்த் (தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க)
சிறந்த வசனகர்த்தா-இளையராஜா (உனக்கு அறிவு இருக்கா?)
சிறந்த குணச்சித்திர நடிகை- வளர்மதி
குறிப்பு-இப்பதிவு சிரிக்க மட்டுமே யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |