ஊடக பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டபோது ஏடா கூடமாக ஒருவர் கேப்டன் விஜயகாந்திடம் கேள்வி கேட்ட ஆத்திரம் கொண்ட அவர் இந்தக் கேள்வியை என்னிடம் ஏன்...? கேட்கிற த்தூ.... என்று துப்பிவிட்டார்
சமீபத்தில் இளையராஜா ஒரு ஊடக நிருபரை அறிவு இருக்கா? என்று கேட்டதும் நினைவிருக்கலாம்
இந்த மாதிரி ஊடகங்கள் அடிக்கடி அசிங்கப்படுவது....
தவறு யார் மீது? என்று தெரியவில்லை
சமுக வலைதளத்தில் கேப்டனின் த்தூ...என்று துப்பிய நிகழ்வு நையாண்டியாக விமர்சிக்கப்படுகிறது
பெருங்காயம்-
ஜெயலலிதா எருமை சாணிய மூஞ்சில அடிக்கும்போது
சும்மா இருந்த ஊடகம் கேப்டன் எச்சி துப்புனதுல
கலங்கம் ஆகிடுச்சாம் #FunnyGuys
கோதை-
கேப்டன் தன்னிலை மறந்துட்டாராம் ..
அல்லோ மீடியா நீங்க உங்க நிலை மறந்ததால தான்
உங்களுக்கு இந்த நிலைமையே ..
கந்தா-
ஆனா நீ வெட்கபட மாட்ட மூஞ்சில கேப்டன் துப்புன எச்சிய போட்டோ பிடிச்சு TRP ஏத்திப்பியே தவிர மம்மிய எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்ட த்து
God-
இளையராஜா அறிவிருக்கானு கேட்டதுக்கு அப்பிடி பொங்கல் வெச்சானுக; கேப்டன் காறி மூஞ்சிலயே துப்புறாரு தொடச்சிகிட்டு நிக்கறானுக
prabu srinivasan-
கேப்டன் #த்தூ...ன்னு துப்புனது
அடுத்த முதல்வராக தகுதின்னு நினைச்சா நீயும் தமிழனே...!!
மானிடன்-
கேப்டன் துப்ப வில்லை,
உங்களுக்கு துப்பு இருக்கா என்று Symbolickka கேட்டார்
ரயில் கணேசன் -
இந்த மாதிரி கேடுகெட்ட செயல்களை செய்யும் ஊடகங்களை
கேப்டன் காறித்துப்பியதில் தவறில்லை !
சிந்தனைவாதி-
சிம்பு
முடிந்து,
இளையராஜா
முடிந்து,
இப்ப
விஜயகாந்த்
ஆனா வெள்ளத்துக்கு மூலகாரணம் யார்னு
மக்கள சிந்திக்கவே உடக்கூடாது.
வேட்டை மன்னன்-
கேப்டன் துப்பியது இருக்கட்டும்
அவர் கேட்ட கேள்விக்கு உங்கள் பதில் என்ன ஊடகங்களே #த்து
சிந்தனைவாதி-
கேப்டனே காரித்துப்பிட்டார் இனி நமக்கு வேல மிச்சம்
ஊரில் இருப்பவர்களை எல்லாம் ஊடகங்கள் விமர்சித்த நிலை மாறி, இன்று ஊரே கூடி ஊடகங்களை விமர்சிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
விஜயகாந்தின் துப்பலுக்கு மக்கள் மத்தியில் அத்தனை வரவேற்பு இருக்கிறது என்றால், ஊடகங்கள் சுயபரிசீலனை செய்துக்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறது என்றுதான் பொருள்.
மாறாக விஜயகாந்த் மீதோ, இளையராஜா மீதோ பாய்வதால் ஊடகங்கள் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்கின்றன என்றுதான் அர்த்தம்.நன்றி Yuva Krishna
சிந்தனைவாதி-
இப்படியெல்லாம் செய்தி போட்டால்
காரி துப்பாம என்னய்யா பண்ணுவாங்க....?
கேப்டன் த்தூ-உங்கள் கருத்து என்ன?
https://plus.google.com/+MuthukumaranDevadass/posts/c297WFtS1rY?_utm_source=1-2-2
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |