சென்னை கடலூர் மழை வெள்ளத்தில் பல லட்சம் மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்க......
பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தன்னார்வ தொண்டர்களின் நிவாரணப் பொருட்களில் தங்கள் கட்சி சின்னத்தையும் தொலைகாட்சிகளில் முகத்தையும் காட்டிக்கொண்டு.....
பொங்கி எழுந்த ட்விட்டர்கள் அக்னி வார்த்தைகளால் சுட்டு எரிக்கிறார்கள்
சிந்தனைவாதி
இந்த நிலமை இனி தமிழகம் முழுவதும் வருமா...? இல்லை மக்கள் மறந்துவிடுவார்களா?
உடன்பிறப்பே
@udanpirappe
கொஞ்சம் விட்டா,பன்னை கீழ போட சொல்லிட்டு,ஸ்டிக்கரை வாய்ல திணிச்சு விட்டிருப்பாய்ங்க போல
சிந்தனைவாதி
@PARITHITAMIL
மாடிகளில் இருந்து இறங்குவதற்கு தன் தோல்களை படிக்கட்டுகளாக மாற்றி உதவிடும் உள்ளங்கள்
✯✯சிவாயநமக✯✯
@crrajaguru
மழை சென்னைய சுத்தம் செஞ்சிட்டு போகும்னு பாத்தா..
சுத்தமா செஞ்சிட்டுதான் போகும் போல...
மழை டூ சென்னை : #செஞ்சிருவேன்
ஓ ....அதுதான் அம்மா வர்ர்ர்ர்ர்ல்யா ?
இந்த ஆம்புலண்ஸ்ல அம்மா பேணர கட்டுரதுக்குள் 100பேரை காப்பாற்றி இருக்கலாம்
அதுதான் டாஸ்மாக் கடைய லீவு விடாமல் திறந்து வச்சு இருக்கோம்ல
என்ன எங்க அம்மா போட்டாவ நாங்க அப்பிடி தான் ஒட்டுவோம்
பேசாம போறியா இல்ல ஒப்பாரி வைக்கவா
ஓரம்போ ஓரம்போ சீமான் அண்ணன் வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வெள்ளத்தில் குதித்துவிடாதே தமிழ் சிங்கமே! உனக்காக அரியாசனம் காத்திருக்கு
valasai pukazenthi
@valasaipukazent
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மக்கள் மழையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள்..
ஆத்தா கொடுத்த மிக்சி, கிரைண்டரெல்லாம்
ஆத்தோட போச்சே!
ஆடல் வல்லான்
@shyamss10027
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்..
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு இஸ்லாமிய நண்பர்களின் உதவி
மதத்தை வென்ற மனிதநேயம் pic.twitter.com/AtuG59Xwqj
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 5, 2015
சிங்கம் புலி❤
@SINGAM_PULI24
தெரியமல் தான் கேட்கிறேன் ஆளும்கட்ச்சியை பார்த்து....
நீ அரசியல் நடத்துறயா இல்ல ஸ்டிக்கர் கம்பேணி நடத்துறியா??
நீ அரசியல் நடத்துறயா இல்ல ஸ்டிக்கர் கம்பேணி நடத்துறியா??
கோயம்பேட்டிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல இலவச கேரள அரசு பேருந்துகள்
உம்மன்சான்டி படம் ஒட்டாமல் வந்துள்ளன pic.twitter.com/kOsiRPrF1o
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 5, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |