மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை-கடலூர் மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களில் அரசியல்கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி தலைவர்,தலைவியின் படங்களை ஓட்டுவது தவறு இல்லை ஆனால் அதனால் நிவாரண உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களை சென்று அடைவதில் ஏற்படும் தாமதம்....
இன்னும் உதவி செய்யும் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் கொடுக்கும் பொருட்களிலும் தங்கள் கட்சி படம்,ஸ்டிக்கர்,பேனர் ஓட்டுவது மிகப்பெரிய கேவலம் அல்லவா...?
இங்கே டிவிட்டர்வாசிகளின் சில நையாண்டி நகைச்சுவை குறும்பதிவுகளை காண்போம்
சிந்தனைவாதி @PARITHITAMIL
Naveen Kumar @navi_n
இன்னும் உதவி செய்யும் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் கொடுக்கும் பொருட்களிலும் தங்கள் கட்சி படம்,ஸ்டிக்கர்,பேனர் ஓட்டுவது மிகப்பெரிய கேவலம் அல்லவா...?
இங்கே டிவிட்டர்வாசிகளின் சில நையாண்டி நகைச்சுவை குறும்பதிவுகளை காண்போம்
சிந்தனைவாதி
ஆம்புலன்ஸ்ல பேனர்
பஸ்ல படம்
நிவாரணப் பொருட்கள்ல ஸ்டிக்கர் ஓட்டுனாங்க
பழக்க தோசத்தில குப்பலாரியிலும் ஒட்டிட்டாங்க
கமலஹாசன் அலுவலகத்தில் மின்சார தடை
அனேகமா பியூஸ் கட்டையை புடிங்கிட்டு அதுக்கு பதிலா அம்மா ஸ்டிக்கர் ஒட்டி வச்சிட்டு போயி இருப்பானுங்க போல
Naveen Kumar
ஸ்டிக்கர் ஒட்டுற வரைக்கும் வெயிட் பண்ணுங்க டா.. என்னது அதுக்குள்ள 4 பேரு செத்துட்டாய்ங்களா.. சரி பொணத்த எடுக்க உடாத... ஸ்டிக்கர் ஒட்டணும்.
ஆமாய்யா....நான் ஒபாமாதான் பேசுறேன் ...
நம்ம தூதரகத்தில உடனே ஒரு ஸ்டிக்கர் ஒட்டி வையுங்க
எதுக்கும் நல்லது pic.twitter.com/46vG6lsbAb
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 10, 2015
இட்லி
@RaittuVidu
எத வேணா மன்னிப்பேண்டா! ஆனா 1900 கோடிக்கும் ஸ்டிக்கர் ஒட்டிட்டேன்னு உட்டியே ஒரு ப்பீலா! அத மட்டும் மன்னிக்கவே..
சிந்தனைவாதி
@PARITHITAMIL
யோவ்....இது ஆம்புலன்ஸ் வண்டிதான்ப்பா
சாவுறதுக்கு முன்னாடி சீக்கிரம் ஏறுங்க
கோவை காதர்
@MoideenKadhar
கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு வேலைய விட்டு நம்ம ஆளுக நிவாரண பொருளை கொண்டு போனா இவனுக நோகாம ஸ்டிக்கர் ஒட்டுவானுகலாம்
sarathi
@sarathi30
ஐயா, அம்மா ரெண்டு பேரும் ஒண்ணுதான் இதே திமுக ஆட்சியா இருந்திருந்தா தலைவர், தளபதின்னு ரெண்டு ஸ்டிக்கர் அடிக்க வேண்டியது இருந்திருக்கும்
-பெரிய சைஸ் கொடை செஞ்சு சென்னைய மூடுனா மழை உள்ளவராதுல
-யோவ்...அவ்வளவு பெரிய ஸ்டிக்கருக்கு நாங்க எங்கேயா போவோம்...? pic.twitter.com/CjKrwF31K2
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 10, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |