அடடா ...இந்த நேரத்திலும் இவருக்கு கவிதை எப்படி வருதோ?
அழிவில்லா
நிகிழியால்
அழிவைத்
தேடிய
மானுடா.....
கல்குவாரிக்காக
மேகம்
முத்தமிடும்
மலைகளை
தரையாக்கினாய்..
காசுக்காக
காற்றுத்
தழுவிடும்
மரங்களை
வெட்டினாய்...
மணல்
கொள்ளைக்காக
தண்ணீர்
ஆலிங்கணம்
செய்யும்
மணல்
படுகைகளை
காணாது
செய்தாய்..
உன்
வசதிக்காக
அழிவில்லா
நிகிழியால்
கழிவுநீர்
பாதைக்கும்
கடல்
முகத்துவாரத்துக்கும்
கதவடைப்பு
செய்தாய்..
உன்
வாசத்திற்காக
ஏரிகளும்
குளங்களும்
குடியிருப்பாக
ஆக்கினாய்...
இன்று
இயற்கைச்
சீற்றத்தால்
சிங்காரச்
சென்னை
சிதிலாமாகியது..
சோதா
துரைசாமிகளால்
கடலுக்கு
செல்லும்
நீர்
நகருக்குள்
புகுந்ததுவே...
புறநகர்
மட்டுமல்ல
நடுநகருடன்
மேட்டுக்குடி
மயிலையும்
தண்ணீரில்
மிதக்கிறது..
உடமைகள்
போனாலும்
உயிரேனும்
பிழைத்திட
மொட்டை
மாடிகளில்
இருந்து
அவலக்குரல்
அவயம்
வேண்டி....
போக்குவரத்துத்
திணறல்..
தொலைபேசி
துண்டிப்பு..
தெருவெங்கும்
வெள்ளம்..
முடங்கியது
வாழ்க்கை...
மின்சாரம்
இல்லாமல்
தெருவெல்லாம்
தண்ணீீர்
இருந்தும்
கழிவறைக்கு
தண்ணீர்
இல்லை....
செல்பேசி
இருந்தும்
பேச
முடியவில்லை..
மாநில
முதல்வர்
ஜெயாவோ
வாரம்
ஒருமணி
நேரமே
பணியென்கிறார்...
செயலற்ற
செயாவால்
செயலிழந்தது
சென்னை..
பாரதப்பிரதமர்
மோடியோ
வெளிநாடே
கதியென்கிறார்....
இயற்கையே!
இயற்கையே.!!
மித(தவி)க்கும்u
சென்னையைக்
காப்பாற்று
உன்
கோபத்தைத்
தணித்து....
நன்றி...........காந்திசம்பத்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |