மழை வெள்ளம் சென்னையை சீரழித்த போது சந்த்தமில்லாமல் அனிருத் இசையில் சிம்பு பாட அரங்கேறியுள்ளது #BeepSong இந்த சமுதாயத்துக்கு இந்த கேடுகெட்ட சினிமா கலைஞர்கள் வழங்கிய நிவாரணமா...?
#BeepSong
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகன் பாடிய
பாடலை கேட்ட சிம்புவின் தாய் !!.........................ரவி சங்கர் FB
RAJU @GOVINDARAJEN
BEEP Song. பெண்ணின் உறுப்பை ஸ்லாங்கில் சொல்லும்போது ஒரு பீப் சத்தத்துடன் மறைத்தும் மறைக்காமலும் நகரும் பாட்டை, எங்கேயுமே கேட்க முடியாது செய்து விடுகிறது.. இதை எப்படி மக்கள் நேயர் விருப்பமாய் கேட்பார்கள்? அதைவிடுங்கள், வீட்டிலோ, டிவியிலோ சத்தியமாய் பார்க்க முடியாது.
Deepi_tweets @ThalaOnlyDeva
♡நண்பன்♡SAN♡ @sanraj2416
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகன் பாடிய
பாடலை கேட்ட சிம்புவின் தாய் !!.........................ரவி சங்கர் FB
RAJU
வயதுக்கும் திறமைக்கும் மீறிய பணமும் புகழும் கிடைத்தால், வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்,
#BeepSong of anirudh
BEEP Song. பெண்ணின் உறுப்பை ஸ்லாங்கில் சொல்லும்போது ஒரு பீப் சத்தத்துடன் மறைத்தும் மறைக்காமலும் நகரும் பாட்டை, எங்கேயுமே கேட்க முடியாது செய்து விடுகிறது.. இதை எப்படி மக்கள் நேயர் விருப்பமாய் கேட்பார்கள்? அதைவிடுங்கள், வீட்டிலோ, டிவியிலோ சத்தியமாய் பார்க்க முடியாது.
இதற்கு...வெள்ளம் வடிந்தபின் சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பிச்சை எடுக்கலாம்.................பிரகாஷ் ராமசாமி FB
Mr. Nℹce @dr__dazZ
திமிரு பிடிச்சவன் @donrithik
ஏற்கனவே ஊரு நாறிப் போய் கிடக்கு....இதுல இவனுங்க வேற.....
அந்த கருமாந்திரப் பாட்டை ....கேட்ட பின் காறித் துப்புக....செந்தில் முருகன் FB
Mr. Nℹce
அனிருத் மற்றும் சிம்பு'விற்க்கு இன்னும் "கடன சாவு பெண் விசிறிகள்" இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
நீங்களா அந்த பாட்ட எப்டி பாடுவிங்க?
திமிரு பிடிச்சவன்
Beep song release ஆகி
24 மணிநேரம் ஆகியும்
நம் நாட்டின் தேசியகீதமாக ஏன் அறிவிக்க படவில்லை
சிந்தனைவாதி
@PARITHITAMIL
அடேய்.....
பீப் சரியாவே பண்ணலயேடா நல்லாவே கேக்குதுடா.....#BeepSong
அந்த கருமாந்திரப் பாட்டை ....கேட்ட பின் காறித் துப்புக....செந்தில் முருகன் FB
Deepi_tweets
பாரதியார் மட்டும் இன்னைக்கு beep song கேட்டுயிருந்தாரு, ஐயோ!!!நல்ல மனுஷன் அவரு தப்பிச்சுட்டாரு!!!!!ஹ்ம்ம்
ஆபாச அருவெறுப்பான பாடல்... தனது தாய் உஷாவின் காதல் தோல்வியை நினைத்துப் பார்ப்பாரா சிம்பு.......டிவிஎஸ் சோமு
#சிம்பு, #அநிருத் இருவரின் சமூக விரோத செயல்!
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு
கொடுத்தேன். பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும்
ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து
கொண்டிருக்கிறேன். அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன்.
ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்............சாரு நிவேதிதா♡நண்பன்♡SAN♡
ஏராளமான கவிதைகளை அழகிய தமிழில் எழுதியிருக்கும் பாரதியார் பிறந்த தினத்தில்..
சிம்புவோட #BeepSong #lyrics பற்றி தான அதிகமா விவாதம் ஓடுது.
Neethi @Neethitwits
தல aMsAtH @amsath_khan
Neethi
சிம்பு டு அனிருத் ..
சும்மா இருந்தவன பாட சொல்லி இப்படி ஆக்கிட்டியேடா;
நிழலின் நிஜம்™ @Nilal_twitts
நிழலின் நிஜம்™
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
அது வேற வாய்
என்னா டேஷ்க்கு லவ் பண்ணணும்
இது நாற வாய்
இப்படி #BeepSong சமுக வலைதளத்தில் நிறைய துப்பப்படும் வேளையில் சிலர் அதரவு கரம் நீட்டி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தல aMsAtH
கட்டி புடி கட்டி புடிடா... கண்ணாலா சாங்க எல்லாம் கேட்டுட்டு இத மட்டும் குறை சாெ ல்றானுங்க
செல்வ முருகன்
@selvavsm40
சாதாரண விசயம்
ஏன் எல்லாம் பெருசு பன்றீங்க.
Social Media...ல இருந்தா எல்லாம்
எதிர்க்கனுமா என்ன..?#Beep Song.
@joe_selva1
Beep song la சிம்பு சொல்ற கெட்ட வார்த்தை இது வரை யாரும் கேட்காத வார்த்தையா ஊருக்கே தெரிஞ்ச வார்த்தை தான
குறிப்பு-இப்பாடல் இங்கே இணைக்கப்படவில்லை
நம் சமூகத்தின் புண்ணாக மாறி விட்ட சினிமாவிலிருந்து வடிந்திருக்கும் சீழ் தான் சிம்பு அநிருத்தின் பாடல். pic.twitter.com/Uipapf5R7u
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 11, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |