(குறிப்பு-இப்பதிவு அதிதீவிர சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு அல்ல)
சென்னையில் பெய்த தொடர் மழையும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளமும் சமுக வலைதளங்களில் ஆளும் அரசையும் ஆண்ட அரசையும் மட்டுமல்ல சினிமா நடிகர்கள் அரசியல்வாதிகள்...என்று அனைவரையும் எள்ளி துள்ளி நகைச்சுவையாக நையாண்டி செய்யப்படுகிறது
அவைகளில் சில இங்கே காண்போம் ....
சிந்தனைவாதி
@PARITHITAMIL
மங்கனியின் செல்வன்
3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாளில் பெய்துவிட்டது- ஜெ. #5 நாளில் செய்ய வேண்டிய வேலய 5 வருடமா செய்றீங்க? நாங்க எதுனா கேட்டோமா?
Rofl :-))
@roflmaxx
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன். .
கொட்டும் மழை நேரம் படத்த இறக்கிட்டேன். .
ஆல்தோட்டபூபதி @thoatta
ஆல்தோட்டபூபதி
சென்னையில எல்லா தெருவுலையும் தண்ணியா இருக்கு, எது எந்த தெருவுனே தெரில, புலி ரசிகரா இருந்தாலாவது தவளைய நக்கி வழி கேட்டுக்கலாம்
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா
@Ulaganandha
ஆபத்து வரும்போது கபால்னு தெறந்துபாருனு எங்கம்மா ஒரு பெட்டி குடுத்துச்சு. அம்மா சுட்ட தீபாவளி முறுக்கு தான் மழை தீனி!
The Protagonist
@arvinfido
செய்தி:
தொடர் மழை .. கவலைக்கிடமான நிலையில் வேதாளம்
முகத்திரை
@mugathirai
4 வருட விலையில்லா ஆட்சியால், நிரம்பிய ஏரிகள் அனைத்தும், கரை உடைந்து, கடலில் கலந்தது. #வீணாய் போன மழை.
யுகராஜேஸ்®
@yugarajesh2
மழையின் காரணமாக இந்த ஆண்டு பீரின் விற்பனை சரிவு# விடாதீங்க! இந்த மழை மேலையும் அவதூறு வழக்கை போடுங்க ஆபிசர்?
அடாது மழை பெய்தாலும் விடாது விஜய்னா வை அடிப்போர் சங்கம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வர்ணா
எம்மிடம் அருள் செய்யடா...
குடியேற இடம்தேடி
கூடாத செயல்செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
இயற்கையிடம் தோற்றோமடா...
கால்வாய்க்கு வழியில்லை
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா...
மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா - வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா...
-------------மாணிக்கம் fb
கபார்கான் அறந்தாங்கி @aranthangiyan
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா...
மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா - வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா...
-------------மாணிக்கம் fb
கபார்கான் அறந்தாங்கி
தமிழக மழை பாதிப்புக்கு ரஜினி, கமல் தலா 1 கோடி ரூாபாய் நன்கொடை
சும்மா கொளுத்திபோடுபோடுவோம் இதை பார்த்தாவது எதாவது செய்வாங்ளானு பார்ப்போம்...
சிந்தனைவாதி @PARITHITAMIL
சிந்தனைவாதி
மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது
# ஆமாம் நாங்களே மக்களிடம் கூத்தாடி பிச்சை எடுக்கிறோம்
சிந்தனைவாதி
@PARITHITAMIL
-உங்க வீடு எந்த ஏரி....யாவுல இருக்கு?
-இரட்டை ஏரி உள்ள இருக்கு
-எந்த பஸ்ல வரனும்?
-பஸ்ல வரவேண்டாம் ஏதாவது ஒரு காவாய்ல விழுந்தா போதும்
கோடிகள் செலவு செய்யாமல்
அன்று நாற்றமெடுத்த கூவத்தை இலவசமாக மழை தூய்மை படுத்தியது
இனியாவது அசுத்தம் செய்யாதீர் pic.twitter.com/Q46Q5HeneS
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 20, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |