மதுவிலக்குக்கு ஆதரவாக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் எழுதி தெருக்கூத்து நடத்திய கோவன் கைது செய்யப்பட்ட விவகாரம் ட்விட்டரில் நகைச்சுவை நையாண்டியாக......
பட்டிக்காட்டான்
டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவன் தே.பா. சட்டத்தின் கீழ் கைது
இவர பத்திரமா வீட்ல கொண்டு போய் சேருங்க போலீஸ்கார்
ரா குமார்
@Raaa_kumar
கோவன் அரசு கொள்கைக்கு எதிரா பாடி இருக்காராம் - காவல்துறை!
சாராயம் விற்கிறது அரசு கொள்கையா மிஸ்டர் மக்கள் நண்பனே
கோ.செந்தில்குமார்
@oorkkaaran
"முந்தைய ஆட்சியில் ஊத்திக் கொடுத்த உத்தமர்" பற்றியெல்லாம் "கோவன்"கள் மறந்து கூட பாடுவதில்லை!
எனக்குள் ஒருவன்..!
@NamVoice
முதல்வர் சென்னையில் இல்லன்னாலும் அரசு இயங்கிட்டுதான் இருக்குன்னு காட்டிய நிகழ்வுகள் ஆயிரம் கோடிக்கு சொத்து வாங்குனதும்,கோவன் கைதும்
சிந்தனைவாதி
@PARITHITAMIL
அதோ அந்த டாஸ்மாக் கடையில் குடிக்கவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் டாஸ்மாக் கீதம் பாடுவோம் !
பசி.!
@Pa_Siva
1000 கோடி ரூபாய் மேட்டரை மறைக்க கோவன் விசயத்தை ரொம்ப தீவிரமா விவாதிக்குறானுங்களாம் தந்தி மாமாவும் புதியதலைமுறை மாமாவும்...
✯சண்டியர்✯
@BoopatyMurugesh
தோழர் கோவன் ஒரு நக்சலைட்
ஏ பேயி..அவன் கல்யாணத்துல சண்ட போட வந்த மாதிரியா இருக்கான்..சாத்துக்குடி பை போட வந்த மாதிரி இருக்கான்..
வினோ
@vinodhkrs
திமுக பேரையும் சேர்த்து சொல்லலியாம்!! அதனால்தான் கோவன் கைது செய்யப்பட்டாராம்
தட் ராஜ குலோத்துங்குவை விட்டு விட்டீர்கள் மொமன்ட்
Satheesh Kumar
@saysatheesh
இம்புட்டு மெஜாரிட்டி இருந்து என்ன பிரயோஜனம்?
ஆஃப்டர் ஆல் ஒரு தெருக்கூத்து பாட்டை பாத்து பயப்படுற நிலைமை தான்
-போலீஸ் வேனில் கைது பண்ணிட்டு போறாங்களே யாரது?
-நம்ம திருவள்ளுவர்தான் கள்ளுண்ணாமை பத்தி 10 குறள் எழுதுனாராம் அதான் pic.twitter.com/K0VgtxuC1g
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 1, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |