இங்கே நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற தீபாவளி சரவெடி ட்விட்கள் நகைச்சுவையாய் நிகழ்கால அவலங்களை நையாண்டி செய்யும் மத்தாப்பூவாய் சிதறி விழும் சிரிப்பு ட்விட்கள்
Ajith Pandi
தல படம் ரிலீஸ்னாலே எங்களுக்கு தீபாவளி..
அதுவும் தீபாவளி அன்னைக்கு ரிலீஸ் ஆனா.
லொள்ளு மாணிக்ஸ்
'என்னங்க ஏ டி எம் கார்டு பத்திரம்..!'
'ஹும்..இனிமே இது இருந்தாதான் என்ன போனாதான் என்ன..?' #தீபாவளி பர்ச்சேஸ்
Gokila புலி Honey
@goklla_honey
போத்தீஸ் பணத்துக்கு தீபாவளி கொண்டாடிய கமல் , தன் படத்துக்கு தீபாவளி வெளியிடுன்னு போட்டா நாத்திகவாதி ஆகிடுவாரா?
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா
@Ulaganandha
தீபாவளி வரும் பின்னே, குட்டீஸ்களின் ரோல் கேப் சத்தம் வரும் முன்னே!
# மாமா.. ஹேண்ட்ஸப்!
டெல்டா சிவா
@Deltasiva20
பணத்திற்காக மதம் மாறும் மனிதர்களை போல !ஜவுளிகடைகளும் மதம் மாறுகிறது பண்டிகை காலங்களில் தன் அலாங்காரங்களை !
#தீபாவளி ,ரம்ஜான்,கிறிஸ்மஸ்,
டவுசர்பையா © @Itz_rajez
டவுசர்பையா ©
தீபாவளி வேற வருது .
சுத்தி எக்கசக்க கமிட்மெண்ட் .எப்பிடி சமாளிக்க போறேனே தெர்ல
Gokila புலி Honey
@goklla_honey
இப்ப தெரியுதா கலைஞர் ஏன் இந்து பண்டிகைகளை எதிர்க்குறார்னு? அவருது பெரிய்ய குடும்பம் எவ்வளவு செலவு செய்ய வேண்டி வரும் தீபாவளி கொண்டாடினால் ?
சிந்தனைவாதி @PARITHITAMIL
சிந்தனைவாதி
சிங்கப்பூரில் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் பேருந்துகள்
மக்களின்பதிவர்எழிலன்
@drezhilan
மாமியார் இறந்ததற்கு மருமகள் கதறிகதறி அழுதால்,
இந்த வருட #தீபாவளி க்கு புது பட்டுப்புடவை எடுக்கமுடியாதே..
என்ற காரணமாய் கூட இருக்கலாம்!
ahamedappa @riswanappa
ahamedappa
இது தான்டா தீபாவளி தள்ளுபடி
தீபாவளிக்கு ரூ370 கோடிக்குடாஸ்மாக்ல விற்கபோறாயிங்களே
நாம அன்னைக்கு குடிக்கலைனா போலிஸ வச்சி அடிப்பாயிங்களோ? pic.twitter.com/Dtmk7QkjJJ
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 6, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |