google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிரிக்க வைக்கும் சிந்தனைத் துளிகள்

Saturday, October 31, 2015

சிரிக்க வைக்கும் சிந்தனைத் துளிகள்


இவைகள் டிவிட்டர் வலைதளத்தில் சிந்தனைவாதி என்ற பெயரில் நான் எழுதிய சில சிரிக்க வைக்கும் சிந்தனைத் துளிகள் மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கமல்ல



யோவ்.உண்டியல்ல 10 ரூபாய் போட்டுட்டு பத்தாயிரம் ரூபாய் கேட்க்குறியே? இது நமக்கு கட்டுபடி ஆகாது உன் பத்து ரூபாய எடுத்துக்கிட்டு ஓடு -கடவுள்



அடியே...எம்புட்டு நேரம் கண்ணாடிய உத்து பார்த்தாலும் இருக்கிற மூஞ்சிதான் அதில தெரியும் ரொம்ப அழகுதான் வா...போகலாம் 



ஏம்பா....இம்புட்டு துட்டு கொடுத்து எங்கள பார்க்க வந்திங்களே தின்ன ஏதாவது வாங்கிட்டு வரக்ககூடாதா?



எல்லா ஆசைகளையும் துறந்த புத்தனால் கூட முகநூலை விட்டு துறக்க முடியாது 

எங்க வீட்டுக்குள்ள வந்துட்டு இப்படி சொல்லாமப் போனா எப்படி? வா...நாகராஜா வா முட்டையும் பாலும் சாப்பிட்டுட்டு போகலாம்


யோவ்...படம் புடிக்கிரவர பிள்ளைகள நல்ல கலராய் படம்பிடிக்கள உன்ன கடிச்சி குதறிடுவேன்...ஆங் 

பிஸ்கோத்,பழம் எல்லாம் வேண்டாமப்பா...... துட்டு கொடுப்பா.... இன்னைக்கு நைட்ஷோ படம் பார்க்க போகனும்  

எவ்வளவு பெரிய வீடு வச்சிருந்தாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான்டா வாழ்க்கை

ஜாதி பற்றி பேசுறவங்க அவுங்க முடிய அவங்களே வெட்டுவாங்களா? அவுங்க வீட்டு சாக்கடைய அவுங்களே அள்ளுவாங்களா?  


எனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை-நடிகர் கார்த்திக் # இல்ல நீங்க அப்படி சொல்லக்கூடாது நீங்கதான் அடுத்த முதல்வர் 


எங்களையும் கடவுள் வரிசையில் சேர்க்கும் வரை போராடுவோம்  

-ஐயா வணக்கமுங்க ஏதோ ட்விட்டர் தியாகிகளுக்கு நிலம் தரதா கேள்வி பட்டேன் . அதா வாங்கிட்டு போகலாம் வந்தோமுங்க . 


நீயே முதல் அமைச்சரா இருந்துக்க மவனே இப்ப வால விடு 

ஏன்டா...அந்த டாஸ்மாக் கடை பக்கம் போகாதன்னு சொன்னா கேட்கமாட்டியா குரங்குப்பயலே? இப்படி மானத்த வாங்கிரீயடா  

எல்லோரையும் அந்தக் கடையில துணி எடுக்க சொல்ற உலகநாயகரே! உங்க மகள் ஸ்ருதிக்கு முதல்ல ஒரு சேலை வாங்கிக் கொடுங்க 

அடடா...வெங்காயப் படுக்கை அம்பானிக்கு சொந்தக்காரனாய் இருப்பானோ?  

தீபாவளிக்கு இன்னும் புது டிரெஸ் எடுக்காத எங்க அப்பனை கண்டித்து....... 

-எல்லைதாண்டி மீன் பிடிச்சியா? 
-ஆமாம் யுவர் இலங்கை அரசே!
 -15 கோடி அபராதம் கட்டு 
-எங்க மோடி கட்டுவாரு யுவர் ஆனர்  

பணம் இருந்தால்தான் சந்தோசம் என்றால்.... இங்கே அம்பானிகள் மட்டுமே சிரிக்க முடியும் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1