பீகார் தேர்தலில் மோடியின் பாஜக கட்சிக்கு அமோக தோல்வியும் நிதிஷ்குமாருக்கு மாபெரும் வெற்றியும் கிடைத்துள்ளதை வழக்கம் போல் ட்விட்டரில் நையாண்டியும் நகைச்சுவையாகவும் கலாய்க்கிறார்கள்
நேற்று கேரளா...
இன்று பிஹார்...!!!
கொஞ்ச"மாடா" ஆட்டம் போட்டிங்க...
ங்கொய்யால!
கியுட் முனியப்பன்
@roshanplay3
பீகார் தோல்விக்கு காரணம் என்ன ? பாஜக பாராளுமன்ற குழு நாளை விவாதம் #
பாண்டே ஐயாவ கூப்புடுங்க அவரு நல்லா விவாதம் பண்ணுவாறு
மோடி விஸ் நிதீஷ்..
கவர்ச்சிகரமான பிரதமர்,
மோடி அலை,
முன்னேற்றநாயகன்,
31இடங்களில் அனல் பிரசாரம்.
#வடபோச்சே
கவி தா
@kavitha129
கியுட் முனியப்பன்
பீகார் தேர்தலி பா.ஜனதாவுக்கு தோல்வி அல்ல சின்ன பின்னடைவுதான். டமிழிசை
எவ்வளவு அடி வாங்குனாலும் வலிக்கலனு சொல்ல உங்களால மட்டும்தான் முடியும்
டுவிட்டர் அரசன்
@thamizhinii
பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் அமோக வெற்றி!
#இனிமே மோடி அலை எங்க வீசுதுன கேட்டா என்ன சொல்லுவ?!
அது எங்கயோ துபாய் அபுதாபில வீசுது அண்ணே?!
இந்துமதவெறி,இஸ்லாமியர் வெறுப்பு,உணவுப்பழக்கம், ஒற்றைப்பண்பாடு இதெல்லாம் அரசியலுக்கு வேண்டாம் என படிப்பில் பின்தங்கிய பீகார் சொல்லியிருக்கு..
ஆஷிக் கிராமத்தான் @ashik_twitz
ஆஷிக் கிராமத்தான்
பிள்ளைங்களா பீகார்ல பாஜக தோற்றதுக்கு காரணம்யாரு???
மோடியும் அமித்ஷாவும்
விடுறா விடுறா ஒரு பிகர் போனா பத்து பிகரு வரும், ஒரு பீகார் போனா பத்து பீகார் வரும். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா
-ஏப்பா... இது காளைன்னு மொதல்லயே சொல்ல வேணாமா...
-அத நீங்க மொதல்லயே பார்க்க வேண்டாமா?
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மறக்கவொண்ணா வேதம்
-அத நீங்க மொதல்லயே பார்க்க வேண்டாமா?
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மறக்கவொண்ணா வேதம்
பேசாம மாட்டுக்கு ஓட்டு உரிமை கொடுத்திடுவோமா ? pic.twitter.com/A2u0NbEd7y
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 8, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |